​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முன்னாள் பாமக பிரமுகர் கொலை வழக்கு - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர், துணைத் தலைவர் ஆஜர்

முன்னாள் பாமக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் மற்றும் துணைத் தலைவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணம் அடுத்த திருபுவனத்தை சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர்...

ரஜினியின் Into the Wild ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..!

பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் இணைந்து பங்கேற்ற சாகச நிகழ்ச்சி மார்ச் 23 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவித்துள்ள டிஸ்கவரி சேனல், மாஸான ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் பங்குபெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியான இன் டூ தி...

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் அப்படியே இருக்கும் - மத்திய அரசு

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது என்றும் இருக்கிறது என்றும் எப்போதும் அப்படியே இருக்கும் என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 43-வது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று...

உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம்

உலகளவில் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. கிரிடிட் சூசெஸ் (Credit Suisse’s) எனும் முன்னணி நிதி சேவை நிறுவனம் உலகின் 10 பணக்கார நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 360 ட்ரில்லியன் டாலரில் 30 சதவீதம் செல்வம் கொண்ட அமெரிக்கா முதலிடத்திலும், 63...

கர்தார்பூர்-பாஸ்போர்ட் கட்டாயமாக்குவதை ரத்து செய்யக் கோரிக்கை

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் புனிதத் தலமான கர்தார்பூர் செல்லும் பக்தர்களுக்கு விசா தேவையில்லாத போதும் பாஸ்போர்ட் கட்டாயம் என்று அந்நாட்டு அரசு விதித்த கட்டுப்பாட்டை நீக்கக் கோரி பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்திக்க...

முகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..! அரசியல் பிரமுகர் அப்செட்

சீரியல் நடிகை ஒருவரின் போலி முகநூல் கணக்கை உண்மை என நம்பி, வெளிநாட்டில் இருந்து நள்ளிரவில் சீரியசாக பேசி, ரசிக சிகாமணிகள் தொல்லை தருவதாக அரசியல் பிரமுகர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சின்னத்திரை சீரியலில் நடித்த மைனா என்ற கேரக்டரை...

ஏர் இந்தியா ஏல விற்பனை விண்ணப்பம் காலக்கெடு நீட்டிப்பு

ஏர் இந்தியா விற்பனை ஏலத்துக்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 17ந் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது. ஏற்கனவே இந்த ஏல விற்பனைக்கான காலக்கெடு பிப்ரவரி 11ஆம் தேதியில் இருந்து மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா...

அடுத்த வல்லரசு இந்தியா.. அதிபர் டிரம்ப் கணிப்பு..!

அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளுக்கு இந்தியா உலகின் தவிர்க்க முடியாத நாடாக திகழும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசித் தீர்த்துக் கொள்ளும் என்று நம்புவதாக கூறியுள்ள அவர், இந்தியா விரும்பினால் சமரசரச்...

இந்திய உள் விவகாரத்தில் அமெரிக்கா ஒருபோதும் தலையிடாது - அதிபர் டிரம்ப்

சி.ஏ.ஏ, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாங்கள் ஒருபோதும் இதில் தலையிட மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  2 நாள் பயணத்தின் நிறைவாக, தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா -...

" அமெரிக்காவில் முதலீடு செய்ய இந்தியர்கள் ஆர்வம்" அதிபர் டிரம்ப்

இந்திய முதலீட்டாளர்கள், அமெரிக்காவில் முதலீடு செய்ய, ஆர்வமாக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2 நாள் பயணத்தின் நிறைவாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறிப்பாக எரிசக்தி துறையில், முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டினார். இந்திய பயணம்...