​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய-பாக். வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்கும் திட்டத்திற்கு அமெரிக்கா வரவேற்பு

பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டாலும், இந்திய-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துக் கொள்ள இருப்பதே, முக்கியமான ஒன்று என அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.  நியூயார்க்கில், ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்கும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியும் சந்தித்துக்...

வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைப்பின் விளைவாக 2500 பேர் வேலையிழக்கும் நிலை

வோடஃபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைப்பின் விளைவாக 2500 பேர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத்துறையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்த வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் இணைப்பு கடந்த வாரம் இறுதி செய்யப்பட்டது.  தற்போது 18 ஆயிரம் பேர் வேலை...

குரங்குகள் தொல்லைகளிலிருந்து தப்பிக்க உ.பி முதல்வர் யோசனை

அனுமாரை தினமும் வணங்கி, ஹனுமன் மந்திரத்தை உச்சரித்தால், குரங்குகள் எப்போதும் தொல்லை தராது என உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். மதுரா மற்றும் பிருந்தாவன் பகுதிகளில் நிலவி வரும் குரங்குகள் தொல்லைகள் குறித்து தம்மிடம் புகார் தெரிவித்த பொதுமக்களிடம் இவ்வாறு வித்தியாசமான...

வோடபோன் ஐடியா இடையேயான இணைப்பு முழுமையாக முடிவு

வோடபோன்-ஐடியா இடையேயான இணைப்பு நடவடிக்கைகள் முழுமையாக முடிவுற்றிருப்பதால், இந்தியாவில் மிகப்பெரிய செல்போன் சேவை வழங்கும் நிறுவனமாக, வோடபோன்-ஐடியா உருவெடுத்துள்ளது. இதன் மூலம் வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 40 கோடியே 80 லட்சமாக மாறியிருக்கிறது. இதன்மூலம், பல்வேறு இலவச சலுகைகளை வழங்கி அதிகளவில்...

சேலம் - சென்னை 8வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடும் எண்ணம் அரசுக்கு இல்லை - நிதின் கட்கரி

சேலம் - சென்னை 8வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடும் எண்ணம் அரசுக்கு இல்லை என மத்தியச் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்த...

பொன்.ராதாகிருஷ்ணன் விஷமத்தனமான கருத்தை பரப்புகிறார் - ஜெயக்குமார்

தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவிவிட்டதாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விஷமத்தனமான கருத்தை பரப்பி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் தியாகராயர் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற முறையில், அங்கு புதுப்பிக்கப்பட்ட கலையரங்க திறப்பு விழா நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்....

ராமானுஜரின் கருத்துக்களை உலகெங்கும் பரப்பியவர் தேசிக சுவாமிகள் - பன்வாரிலால்

ராமானுஜரின் வைணவ கருத்துக்களை உலகெங்கும் பரப்பியவர் தேசிக சுவாமிகள் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தேசிக சுவாமிகளின் 750-வது பிறந்த நாளை முன்னிட்டு, தியாக பிரம்ம ஞான சபா சார்பில் சென்னை தியாகராய நகரில் தேசிக பக்தி சாம்ராஜ்யம் என்ற...

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்டக்கமிஷன் யோசனைக்கு 9 கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஒரே நேரத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தல்களை நடத்தும் சட்டக்கமிஷன் பரிந்துரைக்கு  நான்கு கட்சிகள் வரவேற்பும், 9 கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.  மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்தறிய சட்டக் கமிஷன் ஏற்பாடு செய்திருந்த இரண்டு...

தரமான சேவை வழங்க தவறியதாக ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டிராய் அபராதம்

வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்க தவறியதாக கூறி, ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை அமைப்பான டிராய் அபராதம் விதித்துள்ளது. மற்ற நிறுவங்களின் மொபைல் நெட்வோர்க்கை பயன்படுத்த முடியாதது, அழைப்பின் போது இடையிலேயே இணைப்பு துண்டிக்கப்படுவது,...

வோடபோன் - ஐடியா இணைப்பு திங்களன்று நடைபெறும் என மத்திய தொலைதொடர்பு துறை அதிகாரிகள் தகவல்

வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைப்புக்கு தொலைதொடர்பு அமைச்சகம் திங்களன்று ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஒன்றே கால் லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் இரு நிறுவனங்களும் இணையும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டின. இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன்...