​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கரூர் தொழிலதிபர் வீட்டில் 4வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு... ரூ.435 கோடி வரி ஏய்ப்பு

கரூரில் தனியார் கொசுவலை நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெண்ணைமலை பகுதியில் உள்ள ஷோபிகா என்ற நிறுவனத்தில் கடந்த 15ந் தேதி முதல் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உரிமையாளரின் வீடு, கொசுவலை நிறுவனம் உள்ளிட்ட...

தொழிலதிபர் சிவசாமி வீட்டில் 2வது நாளாக வருமான வரி சோதனை... 32 கோடி ரூபாய் பறிமுதல்..!

கரூரில் ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை தயாரிப்பு ஆலை அதிபர் வீட்டில், வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரைச் சேர்ந்த சிவசாமி என்பவருக்கு சொந்தமான அந்த ஆலை, அலுவலகம் மற்றும் வீடுகளில்,...

ஜேப்பியார் நிறுவனம் - வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

ஜேப்பியார் கல்வி குழுமம் மற்றும் நிறுவனங்களில் நடந்த சோதனையில் 350 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 15-க்கும் மேற்பட்ட பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும், ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான...

ஜேப்பியார் குழுமத்தில் 2 வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு

ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை இன்று 2 வது நாளாக நீடித்து வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களிலும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உள்ள ஜேப்பியார் மீன்பிடி துறைமுகத்திலும் நேற்று காலை முதல் வருமான...

அன்னை இன்ப்ரா டெவலப்பர் என்ற நிறுவனத்தில் வருமான வரி சோதனை

ஈரோடு அருகே தனியார் நிறுவனத்தில் வருமான வரிதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பெருந்துறையை சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான அன்னை இன்ப்ரா டெவலப்பர் என்ற நிறுவனம் கட்டுமானம் மற்றும் குடிநீர் குழாய் பதிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை...

கல்கி சாமியார் மீது வழக்குப் பதிவு

ரூ.105 கோடிவரை வரி ஏய்ப்பு செய்ய பட்டதாக, வருமான வரி புலனாய்வு பிரிவினர் நடத்திய சோதனையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், கல்கி சாமியார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கல்கி சாமியாரின் ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் வருமான...

எந்த வெளிநாட்டிற்கும் தப்பியோடவில்லை: 'கல்கி' விஜயகுமார்

கல்கி ஆசிரமத்தில் 6 நாட்கள் வருமானவரித்துறை சோதனை நடைபெற்ற கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய நிலையில், கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயகுமார், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தாம் வெளிநாட்டிற்கு தப்பி ஓடவில்லை என்றும், ஆசிரமம் அமைந்திருக்கும் நேமத்திலேயே இருப்பதாகவும்...

கல்கி பகவான் விஜயகுமார் மனைவியுடன் வெளிநாட்டிற்கு தப்பியுள்ளதாக தகவல்

கல்கி ஆசிரமங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதையடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், கடந்த 16ஆம் தேதி முதல் சென்னை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட...

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல்

பிரபல சாமியார் கல்கியின் வீடு, ஆசிரமம், ஆன்மீகப் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 44 கோடி ரூபாய் ரொக்கம், அமெரிக்க கரன்சி, வைரம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 கோடி ரூபாய் அளவுக்கு வரி...

கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனை - கணக்கில் காட்டாத 33 கோடி ரூபாய் பறிமுதல்

பிரபல சாமியார் கல்கி பகவானின் ஆசிரமம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் கணக்கில் காட்டாத 33 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இதன் நிறுவனர் விஜய்குமார் என்பவர் கல்கி...