​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதவரை தமிழக அமைச்சரவை தீர்மானம் ஜூரோ - மத்திய அரசு

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதவரை தமிழக அரசின் தீர்மானம் ஜூரோ தான் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தன்னை விடுவிக்கக் கோரிய நளினியின் வழக்கில் மத்திய அரசு தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை குறித்த தமிழக...

வோடபோன் பங்குகள் அதிகபட்ட உயர்வை தொட்டு வர்த்தகமாயின

வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் அதிகபட்சமாக 48 சதவிகிதமும், தேசிய பங்குசந்தையில் அதற்கு ஈடாகவும்  உயர்ந்து வர்த்தகமானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதன் சந்தை மூலதன மதிப்பு அதிகபட்ச அளவாக 12 ஆயிரத்து  902 கோடி ரூபாயாக...

சசிகலாவின் பினாமி எனக் கூறி, பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ்... வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவு

சசிகலாவின் பினாமி எனக் கூறி, தங்கள் நிறுவனத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட நோட்டீசை ரத்து செய்யக் கோரி கங்கா ஃபவுண்டேஷன்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் மனுவில் சென்னை பெரம்பூரில்...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கை முடித்து வைக்க கோரிக்கை

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரை லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், முடித்து வைக்க வேண்டுமென அமைச்சர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டது. 7 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடாக சொத்து சேர்த்ததாக, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட...

மனநலம் குன்றிய இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க அனுமதி

மனநலம் குன்றிய இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. கணவரை இழந்த தான் ஆடு மேய்க்கச் சென்ற வாய்ப்பை பயன்படுத்தி பக்கத்து வீட்டு முதியவன், மன நல பாதிப்பு மற்றும் வலிப்பு நோய் உள்ள தனது...

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம், இணைய தொடருக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் புதிய உத்தரவு

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் தலைவி திரைப்படம் மற்றும் குயின் இணையதள தொடருக்கு தடைவிதிக்க கோரிய ஜெ.தீபாவின் மேல்முறையீட்டு மனு மீது இயக்குனர் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே...

7 பேர் விடுதலை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிடும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்...

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த அதிரடி உத்தரவு

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஜூன் 30ந் தேதிக்குள் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்துக்கு தமிழக அரசால் தனி அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக விஷால் தரப்பிலும், ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி ராதாகிருஷ்ணன்...

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் 5 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான பொதுநல வழக்கில், நீதிமன்றம் தாமாக முன்வந்து மதுரை, தேனி, ராமநாதபுரம் விருதுநகர், சிவகங்கை ஆகிய...

மா.சுப்பிரமணியன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியத்துக்கு எதிரான நில அபகரிப்பு புகார் குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய சிட்கோ பொது மேலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ நிலத்தை மா.சுப்ரமணியம் அபகரித்ததாக எழுந்த புகார்...