​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டாக்டர் என கூறும் பிசியோதெரபிஸ்ட்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டாக்டர் என கூறும் பிசியோதெரபிஸ்ட்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிசியோதெரபிஸ்ட்கள் தங்கள் பெயருக்கு முன்பு, டாக்டர் என எழுதிக் கொள்வதற்கு தடை விதித்து, கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது....

INX மீடியா முறைகேடு வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு, வெளிநாட்டு முதலீட்டைப் பெறுவதற்கான அனுமதி வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அதில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன....

புனித ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் புனித ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கள் இல்லத்தில் இருந்து வருவாய் துறையால் அழைத்துச் செல்லப்பட்ட ராமதாஸ் என்பவர் உள்பட 294 பேரை...

புதுச்சேரியில் பா.ஜ.கவினர் மூன்று பேர் எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்டது செல்லும் - உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் 3பேரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகத் துணைநிலை ஆளுநர் நியமித்தது செல்லும் எனச் சென்னை  உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வக்கணபதி, சங்கர் ஆகியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆளுநர் கிரண்பேடி நியமித்தார். மூவரின் நியமனம்...

ஹெச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரிய மனு மீது சென்னை காவல்துறை விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரிய புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வலியுறுத்தும் மனு மீது சென்னை காவல்துறை விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் ஹெச்.ராஜா...

காணாமல் போன இளைஞன் திருநங்கையாக ஆஜர் - நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுத தாய்

காணாமல் போன இளைஞன் திருநங்கையாக மாறிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.சென்னை கொரட்டுரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கலைவாணியின் ஆட்கொணர்வு மனுவில் தனது மகன் ராகுல் காணாமல் போனது குறித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கண்டுபிடித்து நேரில் ஆஜர்படுத்த...

ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

ஜெயலலிதா கைரேகை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  2016ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வேட்பு மனுவில் சின்ன ஒதுக்கீட்டு மனுவில் ஜெயலலிதாவின் கைரேகை போலியாக பெறப்பட்டதால் போசின்...

2ஜி வழக்கில் கனிமொழி, ராஜா உள்ளிட்டோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

2ஜி வழக்கில் கனிமொழி, ராஜா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில்கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்த டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 19 பேரை...

சென்னையில் உணவு விடுதிகளை இரவு 10 மணிக்குள் மூட காவல்துறை உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

உணவு விடுதிகளை இரவு 10 மணிக்குள் மூடவேண்டும் என்ற காவல்துறை உத்தரவுக்கு எதிரான வழக்கில் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக அரசின் அரசாணைப்படி 365 நாட்களும் ஹோட்டல்கள் திறந்திருக்கலாம் என்றும் மூடும் நேரத்தை தீர்மானிக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை...

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்து சிபிஐயும் மேல்முறையீடு

2ஜி வழக்கில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில், சிபிஐ மேல்முறையீடு செய்திருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மு.க.கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்து, கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி தீர்ப்பளித்தது....