​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஈரான் தளபதி இறுதிச் சடங்கு கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காஸிம் சுலைமானியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 35 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. பாக்தாதில் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் தளபதி...

தந்தையின் இறுதிச்சடங்கில் அனைவரையும் நெகிழச் செய்த ஒன்றரை வயது மகள்

ஆஸ்திரேலியாவில், புதர் தீயை அணைக்கச் சென்று, உயிரிழந்த தன்னார்வலரின் இறுதிச்சடங்கில், அவரது ஒன்றரை வயது மகள், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல் அங்கும் இங்கும் நடைபயின்ற நிகழ்வு, அனைவரையும் நெகிழவைப்பதாக இருந்தது. மேற்கு சிட்னியைச் சேர்ந்த ஆண்ட்ரூ ((Andrew)), ஜியோப்ரி...

கல்யாணமாகி ஒரே நாளில் சோகம்.. புதுப்பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்த மாப்பிள்ளை

திருமணம் முடிந்த மறுநாளே புதுப்பெண் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவத்தால் உறவினர்கள் அனைவரும் நிலைகுலைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த துயர சம்பவம் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாலசா மண்டலம் அருகேயுள்ள கருடகாண்டி என்ற கிராமத்தில் நடந்துள்ளது. மேற்கண்ட கிராமத்தைச் சேர்ந்த சிகிலிபள்ளி...

நிலச்சரிவில் சிக்கி மாயமானவர் கிடைக்காததால், இறுதிச் சடங்கிற்கு பிடிமண் எடுத்து சென்ற சோகம்

கேரள மாநிலம் மூணாறு அருகே, நிலச்சரிவில் சிக்கி மாயமான ஜேசிபி ஓட்டுநர் எங்கு தேடியும் கிடைக்கப்பெறாததால், அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய அவரது பெற்றோர் பிடிமண் எடுத்துச் சென்ற  உருக்கமான சம்பவம் நிகழ்ந்தது. மூணாறு அருகே லாக்காடு கேப்ரோட்டில் கடந்த 8ஆம்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இறுதி சடங்கிற்கு பணம் கொடுத்து விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னகாளிபாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவருக்கு செல்வி, சாந்தி என்ற 2 மகள்களும், கோபாலகிருஷ்ணன் என்ற...

நாட்டுக்காக தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்காத வீராங்கனை

தந்தையின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்காமல் நாட்டுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனை நாடு திரும்பியபோது தன் தாயைக் கட்டிக்கொண்டு அழும் காட்சி காண்போரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது. ஜப்பானின் ஹிரோஷிமாவில் FIH எனும் மகளிர் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. இந்திய அணியில் உள்ள 19 வயது...

கலைஞரின் மறைவையொட்டி நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பேச முடியாமல் கண்ணீர் விட்டு கதறிய துரைமுருகன்

வேலூரில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவையொட்டி நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியின்போதும் செய்தியாளர்கள் சந்திப்பின்போதும் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். வேலூர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலமும் அஞ்சலி...

ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 3 பேரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற தீவிரவாதிகள்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 3 பேரின் இறுதிச் சடங்கில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு அஞ்சலி செலுத்தினர். காஷ்மீரில் Dukhtaran-e-Milat என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவி ஆசியா அண்ட்ராபி கைது செய்யப்பட்டதை...

இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள்

காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பாலஸ்தீன இளம்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  கடந்த இரண்டு மாதங்களாக, காசா எல்லையில் வார இறுதிநாட்களில் திரண்டு இஸ்ரேலுக்கு எதிரோக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் போது காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி...

ஸ்ரீதேவிக்கு தேவேந்திர பட்நாவிசின் உத்தரவை பின்பற்றியே அரசு மரியாதை வழங்கப்பட்டது - மகாராஷ்ட்டிர அரசு

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிசின் உத்தரவை பின்பற்றியே அரசு மரியாதை வழங்கப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்ட்டிர மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான Anil Galgali என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு அம்மாநில நிர்வாகத்துறை வழங்கிய...