​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 50 சதவீதம் பணி உயர்வு மூலமும் 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வு வாயிலாகவும்...

குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வு தொடங்கியது

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வு இன்று துவங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வு ((Main Written Examination)) 12, 13, 14 ஆகிய தேதிகளில் காலை...

2020 மார்ச் முதல் புதிய பாடத்திட்டத்தின் படியே பொதுத்தேர்வுகள் நடைபெறும்

பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் இனி புதிய பாடத்திட்டத்தின் படி தான் தேர்வெழுத வேண்டும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. கடந்த கல்வி ஆண்டில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. நடப்பு கல்வி...

10ம் வகுப்பு மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் பட்டியல் வரும் திங்கள்கிழமை வெளியீடு

நிகழாண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் பட்டியல், வரும் திங்களன்று வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஸ்கேன்.டிஎன்டிஜிஇ.இன்(scan.tndge.in)...

10ஆம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வுகள் பிப். 21 - 28க்குள் முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வுகளை வரும் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதிக்குள் முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை தொடர்புடைய பள்ளிகளும், மையங்களும் பிப்ரவரி 21 முதல் 28-ஆம்...

நீதிபதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஆய்வு தொடங்குவதில் தாமதம்: சந்தீப் நந்தூரி

பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கடலோர தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்த...

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஜூலை மாதம் மட்டுமே தேர்வு நடைபெறும் - செங்கோட்டையன்

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஜூலை மாதம் மட்டுமே தேர்வு நடைபெறும் எனத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர் நாளையொட்டி 373 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட...

தகுதியில்லா ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரும் மனு : ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி கல்வி துறை இயக்குனர் பதிலளிக்க நீதிபதி உத்தரவு

அரசுப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் பணிக்கு தகுதியில்லாதவர்களை நியமிக்கத் தடை கோரும் மனு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வி துறை இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தையல் மற்றும்...

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் - ராமதாஸ் குற்றச்சாட்டு

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமைச்சர் அன்பழகன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தர்மபுரியில் மாவட்ட பொதுக்குழுக்கூட்டத்தில் பங்கேற்றபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத்...

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரி உமா உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்

அண்ணா பல்கலைக் கழக தேர்வு முறைகேட்டை அடுத்து தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரி உமா உள்ளிட்டோர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு கட்டுப்பாட்டுத்துறையில் மேலும் ஒரு மோசடி நடைபெற்றுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அண்ணா பல்கலை கழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், மறு...