​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

யானைக்குட்டிக்கு முதன்முறையாக செயற்கைக்கால் பொருத்தம்

கம்போடியோவில் வேட்டைக்காரனின் கண்ணிவலையில் சிக்கி காலை இழந்த யானைக்குட்டிக்கு முதன்முறையாக செயற்கைக்கால் பொருத்தி மருத்துவர்கள் அசத்தியுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு வனத்தில் மோசமான உடல்நிலையுடன் கிடந்த 2 வயது யானைக்குட்டியை மீட்டு வனத்துறை ஊழியர்கள் பராமரித்து வந்தனர். வார வாரம் காலில் சேதமடைந்த...

நிறைவடைந்த யானைகள் முகாம்.. பிரியாவிடை பெற்ற யானைகள்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 48 நாட்களாக நடைபெற்று வந்த யானைகள் முகாம் நிறைவடைந்த நிலையில், முகாமில் பங்கேற்ற யானைகளும் பாகன்களும் ஒருவரை ஒருவர் பிரிய மனமின்றி பிரிந்து சென்றனர். மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 12 வது யானைகள் நல்வாழ்வு முகாம்...

யானைகள் நலவாழ்வு முகாம் நிறைவு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் நடைபெற்ற  யானைகள் நல வாழ்வு முகாம் இன்றுடன் நிறைவடைகிறது.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த 48 நாட்களாக...

தண்ணீரைத் தேடி விடுதியின் சுற்றுச்சுவரைக் கடந்து உள்ளே நுழைந்த யானை

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் தண்ணீர் தேடி வந்த யானை 5 அடி உயரமுள்ள சுற்றுச்சுவரை அனாயசமாக தாண்டிச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. லுவாங்வா தேசியப்பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு இடங்களில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு தண்ணீர் தேடிவந்த யானை ஒன்று...

வழிதவறி ஊருக்குள் புகுந்த யானையை கல்லால் அடித்து விரட்டிய மக்கள்

மேற்கு வங்கத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்த யானையை கிராம மக்கள் கம்பாலும், கற்களாலும் அடித்து விரட்டி, தீப்பந்தத்தால் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெல்பாஹரி என்ற கிராமத்திற்குள் வழிதவறி நுழைந்த யானை ஒன்று அப்பகுதியில் சுற்றி வந்தது. அந்த யானைதான் தங்கள்...

சுற்றுலாப் பயணிகள் இசையால் மிரண்ட காட்டு யானை

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியில் உள்ள சீதா குன்ட் எனும் சுற்றுலாத் தளத்தில் மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் திடீரென பாய்ந்து ஓடி வந்த யானையால் பதற்றம் உருவானது. மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் யானையை...

யானைகள் நல வாழ்வு சிறப்பு முகாமில் யானைகளின் கால் நோய்க்கு சிறப்பு சிகிச்சை

பாத வெடிப்பு மற்றும் கால் நக காயங்களால் அவதியுறும் யானைகளுக்கு யானைகள் நலவாழ்வு முகாமில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவை மாவட்டம், தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் நல வாழ்வு முகாம் கடந்த...

யானைகள் நலவாழ்வு முகாமை காணக் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோவை மேட்டுப்பாளையம் அருகே நடைபெற்று வரும் யானைகள் புத்துணர்வு முகாமை காண சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனர். தமிழக அரசால் ஆண்டுதோறும் நடத்தப்படும் யானைகள் புத்துணர்வு முகாம் இந்தாண்டு பவானி ஆற்றங்கரையோரமுள்ள தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகிறது. தமிழகம், புதுவையைச் சேர்ந்த 28 கோயில் யானைகள் இதில்...

சாலையை வழிமறித்து நின்ற யானைக்கூட்டம் -போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியங்கலம் பகுதியில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து நின்ற யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று காலை யானை கூட்டம் ஒன்று சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சாலையில் நடமாடியதோடு...

புத்துணர்வு முகாமுக்கு செல்லும் யானைகள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடைபெறும் புத்துணர்வு முகாமுக்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்து யானைகள் அழைத்துச் செல்லப்பட்டன. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில் உள்ள யானைகளுக்கு தமிழக அரசு ஆணைப்படி கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டியில் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம்...