​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அதிமுக ஆட்சியில், 100 நாள் வேலைத்திட்டம், மகளிர் சுய உதவிகுழுக்கள் சின்னாபின்னமாகி விட்டது - மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில், 100 நாள் வேலைத்திட்டம், மகளிர் சுய உதவிகுழுக்கள் ஆகியவை சின்னாபின்னமாகி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். வரும் 21 ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை கப்பியம்புளியூர்,...

தீவிர பிரசாரத்தில் வேட்பாளர்கள்..

இடைத்தேர்தல் நடைபெறும் விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளிலும் மற்றும் புதுவை காமராஜ் நகர் தொகுதியிலும் வேட்பாளர்களும் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். விக்ரவாண்டி  விக்ரவாண்டி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்  பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்....

பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும் - மு.க. ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜிங்பிங் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். நெல்லை நாங்குநேரி தொகுதி பிரச்சார பயணத்தை முடித்துக்கொண்டு தூத்துக்குடி விமான நிலையம் வந்த மு.க. ஸ்டாலின், செய்தியாளர்களை...

இடைத் தேர்தல் : தீவிர பிரச்சாரம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் பல்வேறு வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் நடைபெற்றது.  நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து, முன்னீர்பள்ளத்தில் திண்ணை பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். நடந்து...

நாங்குநேரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆகிய தொகுதியில் வரும் 21ஆம் தேதி அன்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது....

சீன அதிபரை மனமார வரவேற்பதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழகம் வரும் சீன அதிபரை மனமார வரவேற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல்லவ மன்னர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை...

மூன்று தொகுதிகளிலும் களைகட்ட துவங்கியுள்ள தேர்தல் பிரச்சாரம்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 21ம்...

20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு - மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்தால், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் கருணாநிதி மூன்றாவது முறையாக...

புதிய அணை கட்ட கர்நாடக அரசு அனுமதி கோரியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

மேகதாதுவில் அணை கட்ட, தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு நீர் கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு...

10 கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு அதிமுக 134 இடங்களில் வெற்றிபெற்றதாகவும், ஆனால் 90 இடங்களில் வெற்றிப்பெறுவதற்கே 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை திமுக பெற்றதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்தார். தூத்துக்குடியில் ஏழைப்பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும்...