​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கன்னியாகுமரியில் தற்காலிக கடைகளுக்குத் தடை

கன்னியாகுமரியில் சபரிமலை சீசனையொட்டி கடற்கரையோரங்களில் கடைகள் வைக்க அடுத்த ஆண்டு முதல் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் மத்திய அரசு கடற்கரை ஓரத்தில் எவ்விதமான வணிக நோக்கிலான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள...

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்சநீமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.  ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியே வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம்...

பிகில் படத்துக்கு தடை கோரிய மனு மீது இன்று தீர்ப்பு

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. பிகில்  படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, உதவி இயக்குனர் செல்வா என்பவர் தாக்கல் செய்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில்...

மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை தொடரும்

மும்பை ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் ஆனால் வாகன நிறுத்துமிடம் அமைக்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரொ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக 2 ஆயிரத்து 700...

சிவில் நீதிபதி தேர்வு விண்ணப்ப விவகாரம் - 2016 செப்., 9 க்கு முன் பட்டம் பெற்றோரும் விண்ணப்பிக்கலாம்

2016ஆம் ஆண்டு படிப்பை முடித்து, செப்டம்பர் 9ஆம் தேதிக்கு முன் சட்டப் பட்டம் பெற்றவர்களும் சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 176 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 21ஆம் தேதி...

பேருந்து நிலையங்கள் சுத்தமாக இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல்

தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யக் கோரிய வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வருவாய்த்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும்...

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனத்தை ரத்து செய்த விவகாரம் - மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தனிநீதிபதியின் உத்தரவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்துள்ளது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் என்.சேட்டு என்பவர் முதல்வராக நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக ஸ்ரீதர் உள்ளிட்ட 7 பேராசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை...

மாயமான தமிழக மீனவர்கள் தொடர்பான வழக்கு - வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

ஓமன் நாட்டில் மீன்பிடிக்கச் சென்று மாயமான தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்கக்கோரிய வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கார்மேகம்,...

ப.சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிக்கையை ஏற்றது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. சிபிஐ தொடர்ந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே...

மனவளர்ச்சி குன்றிய சிறுவன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு

மனவளர்ச்சி குன்றிய மதுரை சிறுவன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த ராமசாமி என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மனவளர்ச்சி குன்றிய தனது மகன் சிவனேஷ்,கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி...