​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கஜா புயல் காரணமாக, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயல் காரணமாக, அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக, அண்ணா பல்கலைகழகப் பதிவாளர் தெரிவித்திருக்கிறார்.  இவ்வாறு தள்ளிவைக்கப்படும் தேர்வானது, அடுத்த மாதம் 13ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். அண்ணா...

நாடு முழுவதும் 6 ஆயிரம் நீதிபதிகளை தேர்வு மூலம் நியமிக்க முடிவு

இந்தியா முழுவதும் 6 ஆயிரம் மாவட்ட நீதிபதிகள் மற்றும் சார்பு நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் காலியாக உள்ள 5 ஆயிரத்து 400 நீதிபதிகளை நியமிக்க மத்திய சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக யு...

திருப்பூர் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு

திருப்பூர் மாவட்டம் மாவட்டம் முழுவதும் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற விழாவில் 100 சதவீத தேர்ச்சியடைந்த 216 பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

இன்று பிளஸ் ஒன் தேர்வு முடிவு, மாணவ-மாணவிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க கல்வித்துறை நடவடிக்கை

பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 போன்று பிளஸ் 1 வகுப்புக்கும் இந்தாண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. மார்ச் 7ஆம் தேதி முதல் ஏப்ரல்...

CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 5ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்றன. 16 லட்சத்து...

முதுநிலை மருத்துவம் MS, MDS படிப்புகளில் சேரக் கலந்தாய்வு இன்று தொடக்கம்

முதுநிலை மருத்துவப் படிப்புக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 981 இடங்களில் 980இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு...

CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின... சென்னை மண்டலத்தில் 93.87 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி...

சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சென்னை மண்டலத்தில் 93.87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11 லட்சத்து 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. cbse.nic.in, cbseresults.nic.in, results.nic.in ஆகிய இணைய...

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் முடிவு, மே 16 - தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றன. கடந்த மாதம் 1-ஆம் தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். கடைசி நாளான இன்று கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாச்சாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ்,...

காதல் கதையை விடைத்தாளில் எழுதி வைத்த மாணவன் - ஆசிரியர்கள் திகைப்பு

காதலில் விழுந்ததால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன், விடைத் தாளில் எழுதி வைத்துள்ளான். உத்தரப்பிரதேசத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு மாணவன்,...

பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர்களை வெளியிடும் திட்டமில்லை - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களின் பெயர்களை வெளியிடும் திட்டம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் சமூக சேவை செய்யும் மாணவர்கள்...