​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை கைது செய்த தமிழக கியூ பிரிவு போலீசார்

நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்ட அடிப்படைவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேரை, தமிழக கியூ பிரிவு போலீசார் பெங்களூரில் கைது செய்துள்ளனர். மதவாத செயல்கள் தொடர்பான வழக்குகள் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய ஒரு கும்பல் இதே போன்று பெங்களூருவில் செயல்பட்டு...

நித்யானந்தா ஆசிரமத்தில் 2 மகள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தம்பதியர் மனு

நித்யானந்தா ஆசிரமத்தில்அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தம்பதியர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளனர். பெங்களூரிலுள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய தங்களது 3 மகள்கள் மற்றும் மகனை கடந்த 2013ம்...

டிவில்லியர்ஸ் போஸ்டருக்கு பாலாபிஷேகம்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸின் போஸ்டருக்கு பெங்களூரைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரருமான, ஏபி டிவில்லியர்ஸ் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த...

பெங்களூரு விமானநிலையத்தில் இருந்து அயல்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகரிக்க வாய்ப்பு

அடுத்த ஆண்டு மார்சு மாதத்திற்குள் பெங்களூரு விமானநிலையத்தில் அயல்நாட்டுப் போக்குவரத்து 17 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 53 உள்நாட்டு நகரங்களுக்கும், 29 வெளிநாட்டு நகரங்களுக்கும் விமானப் போக்குவரத்து சேவை உள்ளது. நாளொன்றுக்கு 744 விமானங்களை கையாளும்...

ஐ.எஸ்.எல். கால்பந்துப் போட்டியில் ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு மோதல்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் பெங்களூரு மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் தலா இரண்டு கோல்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. 45வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் நிஷுகுமார் ஒரு கோல் அடித்ததால் முதல்பாதியில் அந்த அணி 1-0 என்ற கணக்கில்...

ஏரோ இந்தியா ஷோ விமான கண்காட்சியை மாற்றுவது குறித்து பாஜக பதிலளிக்க வேண்டும் - குமாரசாமி

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஏரோ இந்தியா ஷோ (Aero India show) விமான கண்காட்சியை பெங்களூரில் இருந்து லக்னோவிற்கு மாற்றுவது குறித்து பாஜக பதிலளிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வலியுறுத்தியுள்ளார். தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பெங்களூருதான், இந்த...

பெங்களூரில் குடிபோதையில் பெண் பயணியை கடத்த முயன்ற ஓலா ஓட்டுநர்

பெங்களூரில் பெண் பயணியை கடத்திச் செல்ல முயன்ற ஓலா கால் டாக்சி ஓட்டுநர், சுங்கச்சாவடியில் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவன ஊழியரான பெண் ஒருவர், புதன்கிழமை இரவு பனஸ்வாடியிலிருந்து விமான நிலையத்துக்கு ஓலா கால் டாக்சியை முன்பதிவு செய்துள்ளார். 11 மணிக்கு...

பெங்களூரில் நாய் வளர்ப்பு குறித்த புதிய சட்டத்துக்கு நாய்கள் வளர்ப்போர் எதிர்ப்பு

பெங்களூரில் நாய் வளர்ப்பு குறித்த புதிய சட்டத்துக்கு, செல்லப்பிராணிகள் வளர்ப்போர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெங்களூரில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும், அவற்றால் நோய்கள் பரவக்கூடும் என்று கூறியும், நாய்கள் வளர்ப்பு குறித்து மாநகர நிர்வாகம் புதிய சட்டத்தை...

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்குமாறு கர்நாடக முதலமைச்சரை சந்தித்த கமல்ஹாசன் கோரிக்கை

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரிக்கை வைத்தார். கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை, பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்தார். சுமார் அரை மணிநேர சந்திப்புக்குப் பிறகு கமல்ஹாசனும், குமாரசாமியும்...