​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அயோத்தி வழக்கின் முக்கிய நிகழ்வுகள்..

உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதையின் முக்கிய நிகழ்வுகள்.. அயோத்தி வழக்கைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தின் 69 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2வது சனிக்கிழமை என்பதால் பள்ளி- கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொதுவாக விடுமுறை தினமாக இருக்கும் என்பதால்...

திருப்தி இல்லை.. தீர்ப்பை மதிக்கிறோம்..

அயோத்தி வழக்கின் தீர்ப்பில் திருப்தி இல்லை என்றாலும் தீர்ப்பை மதிப்பதாக சன்னி வஃக்பு வாரியம் கூறியுள்ளது.  வழக்கின் தீர்ப்பு வெளியானதை அடுத்து, சன்னி வஃக்பு வாரியத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய வாரியத்தின் வழக்கறிஞர் ஜாஃபர்யாப் ஜிலானி, தீர்ப்பு தொடர்பாக...

அயோத்தி ராமஜென்மபூமி பகுதியில் ராமர் கோவில் கட்ட அனுமதி

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.  அங்கு முஸ்லீம்கள் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.  அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை...

அயோத்தி தீர்ப்பு -முழுவிவரம்

காலை 10.00 : நீதிபதிகள் வருகை அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றத்தின் அறைக்கு நீதிபதிகள் வருகை தீர்ப்பு வாசிப்பு அயோத்தி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் வாசித்து வருகின்றனர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பின் முக்கிய அம்சத்தை வாசித்து வருகிறார் அயோத்தி தீர்ப்பு ஷியா வாரியத்தின் மேல்முறையீட்டு மனுவை...