பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி அரசகுமார் திமுகவில் இணைந்தார்...
பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி அரசகுமார் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய அரசகுமார், விரைவில் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று கூறியிருந்தார்.
மேலும் ஸ்டாலினையும் அவர் புகழ்ந்து...