​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கு தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம்  என தகவல்கள் தெரிவிக்கின்றன.  2014ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கு செப்டம்பர் 12ஆம் தேதி தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 15ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, அக்டோபர் 19ஆம் தேதி தேர்தல் முடிவுகள்...

பாஜக - சிவசேனை கூட்டணி நீடிக்குமா?

மகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் பாஜக, சிவசேனை கட்சிகளிடையே சட்டப் பேரவைத் தேர்தலில் தொகுதிகளை பங்கீடு செய்வது இழுபறி நீடிக்கிறது. மகாராஷ்டிரத்திலும், மத்தியிலும் அமைந்துள்ள பாஜக கூட்டணி அரசுகளில் சிவசேனையும் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி...

நாம்தமிழர் கட்சி பிரமுகரின் மனைவி தீக்குளித்து தற்கொலை

சீமான் கட்சியில் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்ட நகை கடை அதிபரின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 2016 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் நகைகடை அதிபர் வண்டாரி தமிழ்மணி. இவரது மனைவி ஜான்ஸிராணி...

ஊரகப்பகுதிகளில் போக்குவரத்தினை மேம்படுத்த நடவடிக்கை

தமிழகத்தில் போக்குவரத்தினை மேம்படுத்த ஆயிரத்து 50 பாலங்கள் கட்டுவதற்காக 147 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கடந்த 8ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்...

மக்களவை தேர்தல் தோல்வியை திருஷ்டி பொட்டாக பார்க்கிறோம் - ஓபிஎஸ்

மக்களவை தேர்தல் தோல்வியை திருஷ்டி பொட்டாக பார்ப்பதாகவும், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிதித்துறை மற்றும் வீட்டுவசதித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு...

வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப்போவதில்லை என அறிவிப்பு

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக தமிழகத்தில் வேலூர் தொகுதியில் மட்டும் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

பீகாரை தவிர்த்து மற்ற மாநிலங்களில் தனித்துப் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளம்

பீகாரை தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் அங்கம் வகிக்கிறது. மத்திய அமைச்சரவையில் ஒரே ஒரு இடம் தர முன்வந்ததற்காக, அமைச்சரவையில் இடம்...

3 மாநில பாஜக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட அமித் ஷா

இந்த ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களின் பாஜக தலைவர்களுடன், அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அரியானா, ஜார்க்கண்ட், மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை ஒட்டி, அம்மாநிலங்களின் தலைவர்கள்...

2021சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.கவே வெல்லும்-எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.கவே வென்று ஆட்சியமைக்கும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புகளூர் வருவாய் வட்டத்திற்கான, வட்டாட்சியர் அலுவலகத்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

இந்த ஆண்டு இறுதியில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்

நடப்பு ஆண்டின் இறுதியில் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 87 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி கடந்த ஆண்டு முறிந்ததை அடுத்து  குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. வரும்...