​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கு தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம்  என தகவல்கள் தெரிவிக்கின்றன.  2014ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கு செப்டம்பர் 12ஆம் தேதி தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 15ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, அக்டோபர் 19ஆம் தேதி தேர்தல் முடிவுகள்...

சூடுபிடிக்கும் மகாராஷ்டிரா தேர்தல்..! நாளை மறுநாள் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான 50 வேட்பாளர்களின் பெயர் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பாலாசாஹிப் தோரட் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள்...

பாஜக - சிவசேனை கூட்டணி நீடிக்குமா?

மகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் பாஜக, சிவசேனை கட்சிகளிடையே சட்டப் பேரவைத் தேர்தலில் தொகுதிகளை பங்கீடு செய்வது இழுபறி நீடிக்கிறது. மகாராஷ்டிரத்திலும், மத்தியிலும் அமைந்துள்ள பாஜக கூட்டணி அரசுகளில் சிவசேனையும் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி...

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் தலா 125 தொகுதிகளில் போட்டி

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸும், தேசியவாத...

மஹாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் சிவசேனா தனித்துப் போட்டி.!

மஹாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காமல், சிவசேனா தனித்து போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மஹாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டமன்ற...

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஏற்க தெலுங்கானா அரசு மறுப்பு

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த முடியாது என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் நேற்று இதனை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்தார். கடுமையான அபராதம் விதித்து பொதுமக்களை துன்புறுத்தும் நோக்கம் தமது அரசுக்கு இல்லை என்று ராவ் தெரிவித்தார்....

ஹரியானா தேர்தல்: காங்கிரஸ்- பகுஜன் சமாஜ் கூட்டணி?

ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன....

புதுச்சேரி துணை சபாநாயகர் தேர்தல் செப். 5-ல் நடக்கிறது - சபாநாயகர்

புதுச்சேரியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு வரும் செப்டம்பர் 5 ம் தேதி தேர்தல் நடைபெறும் என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். இப்பதவிக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாலன் போட்டியிட உள்ளார். அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம்...

பிளாஸ்டிக் பைகளுடன் சட்டப்பேரவைக்கு வந்து பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இன்னும் விற்கப்படுவதாகவும், மிக எளிதில் கடைகளில் கிடைப்பதாகவும் கூறி பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் பிளாஸ்டிக் பைகளுடன் சட்டப்பேரவைக்கு வந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள்,...

பால் விலையை உயர்த்தி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில், பாண்லே பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை உயர்த்தி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் ஆகியோர், பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என கடந்த...