​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வேலைவாய்ப்பு : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று மாலையுடன் நிறைவடைகிறது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்வு, முறைகேடு புகாரால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில்...

வீடியோக்கள் அந்நியர்களுக்கு அனுப்பப்பட்டதாக கூகுள் நிறுவனம் தகவல் : பயனாளர்களிடம் வருத்தம்

மென்பொருள் கோளாறு காரணமாக புகைப்பட செயலிகளில் இருந்த பயனாளர்களின் வீடியோக்கள் அந்நியர்களுக்கு அனுப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துள்ள அந்நிறுவனம், இதனால் கூகுள் டேக்அவுட் பொறியை பயன்படுத்திய மிகக் குறைந்த சதவீத பயனாளர்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக...

நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 6 வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த முகமை விடுத்துள்ள செய்தி குறிப்பில், நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS, சித்தா, ஆயுர்வேதம், யுனானி,ஹோமியோபதி உள்ளிட்ட...

நீட் தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடக்கம்

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு அடுத்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது....

நெட் தேர்வு விண்ணப்பங்களில் அக்.25ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என அறிவிப்பு

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு விண்ணப்பங்களில் அக்டோபர் 25ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கும், இளநிலை ஆராய்ச்சி படிப்பிற்கான உதவித்தொகை பெறுவதற்கும்...

மூன்றாண்டு எம்.டி சித்தா பட்ட மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு

2019 - 2020ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாண்டு எம்.டி சித்தா (M.D.,Siddha) பட்ட மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக  செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக்கல்லூரிகளில் மொத்தமுள்ள 80 இடங்களுக்கு  AIAPGET-2019(SIDDHA)ல் தகுதி...

நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய அளவிலான கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு...

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000 பேர் விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்காக கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது ரவி சாஸ்திரி செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில்...

தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் -தமிழக அரசு

தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு தகுதியானவர்கள் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக தலைமை தகவல் ஆணையர் ஷீலா நாயர் ஓய்வு பெற்றதையடுத்து புதிய ஆணையர் தேர்வு செய்யப்படவுள்ளார். இந்நிலையில், இப்பதவிக்கு ஆகஸ்ட் மாதம்...

பி.எட் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் நாளை தொடக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2 ஆண்டுகள் பி.எட். படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளன.   தமிழகம் முழுவதுமுள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் மொத்தம்...