​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இரவு நேரத்தில் பெண்கள் வீடு திரும்ப உதவும் அபேய் திட்டம்

இரவு நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு உதவ ஆந்திர மாநில காவல்துறையினர் அபேய் என்ற பாதுகாப்பு திட்டத்தை தொடங்கியுள்ளனர். ஹைதராபாத் அருகே பெண் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து இரவு நேரத்தில் பெண்களை பத்திரமாக வீட்டுக்கு...

வெங்காய படையப்பா..! சும்மா அதிருதுல்ல..!

வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்க 1 கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு தருவதாக ஆந்திர அரசு அறிவித்ததும், பொது மக்கள் உழவர் சந்தையில் வெங்காயம் வாங்குவதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வெங்காயம் வாங்கிச்சென்றனர். இங்கே...

டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றம் செய்துவிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ஆந்திராவில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் இளைஞர் ஒருவர் டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றம் செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற அந்த இளைஞர், இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். காதல்...

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்கும் நோயாளிகளுக்கு நிதி உதவி - ஜெகன்மோகனின் அடுத்த அதிரடி

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்கும் நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 225 ரூபாய் வீதம் வழங்கும் புதிய திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டு வந்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்றது முதல் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஊழல் புகாரை தெரிவிக்க இலவச எண்கள்,...

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் ஆட்கள் தேர்வு செய்வதில் இரு கட்சியினரிடையே மோதல்

ஆந்திராவில் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் ஆட்கள் தேர்வு செய்வதில் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் ஆட்கள் தேர்வு செய்யும் கூட்டம் நடந்தது. அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த...

9ம் வகுப்பு மாணவியிடம் தகாத முறையில் நடந்த இளைஞருக்கு அடி உதை

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே 9ம் வகுப்பு மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். சித்தூர் மாவட்டம் பி.கொத்தகோட்டா பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் இளைஞர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக...

யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும் -ரோஜா

யாரை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும் என்று நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார். ஆந்திராவின் நகரி தொகுதிக்கு உட்பட்ட ரயில் நிலைய மேம்பாட்டு பணியினை மேற்கொள்ள வேண்டி, சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான்...

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றதுடன் இன்று தொடங்கியது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி காலை 8.30 மணிக்கு பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்றம் நடைபெற்றது....

கல்கி சாமியார் ஆசிரமத்தில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

ஆந்திராவில் உள்ள கல்கி சாமியார் ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். சித்தூர் மாவட்டம், வரதய்யபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய கல்கி ஆசிரமத்தில் கடந்த மாதம்  ஆசிரமத்திற்கு சொந்தமான அலுவலகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக  சோதனை...

பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கைது

சென்னையில் பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷ் ஆந்திராவில்  கூட்டாளி ராஜேஷ் என்பவனுடன் கைது செய்யப்பட்டான்.  ரவுடி ஆற்காடு சுரேஷ் மீது வழக்கறிஞர் பகவத்சிங்கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், தலைமறைவாக இருந்த...