​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒலிம்பிக் 2020 : மைதானத்தில் செயற்கையான முறையில் பனிப்பொழிவை உருவாக்க திட்டம்

ஜப்பானில் வரும் ஜுலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது மைதானத்தில் செயற்கையான முறையில் பனிப்பொழிவை உருவாக்க போட்டி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் கோடைக்காலத்தில் போட்டிகள்...

அமெரிக்காவிலும் பரவும் TikTok மோகம்.! ஒரே மாதத்தில் 7.7 மில்லியன் டவுன்லோட் ...

இந்தியாவில் டிக்டாக் மோகம் தலைக்கேறியுள்ள நிலையில், உலக வல்லரசான அமெரிக்காவிலும் சிறிது சிறிதாக டிக்டாக் மோகம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் டிக்டாக் செயலி 1.5 பில்லியன் அளவிற்கு பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. App Store மற்றும் Google Play Store...

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு?

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கும், அவரது மனைவி பாடகி சைந்தவிக்கும் கருத்து வேறுபாடு எனவும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தொடர்ந்து வெளியாகி வந்த தகவல்களுக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்க வந்த பிறகு அவரது மனைவி சைந்தவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு...

ரஜினியின் Into the Wild ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..!

பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் இணைந்து பங்கேற்ற சாகச நிகழ்ச்சி மார்ச் 23 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவித்துள்ள டிஸ்கவரி சேனல், மாஸான ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் பங்குபெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியான இன் டூ தி...

தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு தேசிய சிறப்பு அந்தஸ்து

தஞ்சாவூர் மற்றும் ஹரியானாவில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டத்திருத்தத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன....

ஜிசாட்-1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை மார்ச் 5ந் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

அதிநவீன புவி கண்காணிப்பு ஜியோ இமேஜிங்-1 (GISAT-1) செயற்கைக்கோள் அடுத்த மாதம் 5ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, புவி ஆராய்ச்சி, வானிலை, தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு செயற்கைக்கோள்களை செலுத்தி...

கடந்த 11 மாதங்களில் ரயில் விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை - ரயில்வே நிர்வாகம்

கடந்த நிதியாண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து 2020 பிப்ரவரி 4ம் தேதி வரையில் ரயில் விபத்துகளில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்றும் மிகவும் பாதுகாப்பான ஆண்டாக இது அமைந்துள்ளது என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது 166 ஆண்டு ரயில்வே வரலாற்றில்...

ஒலிம்பிக் போட்டிகள் ரத்து?

சீனாவில் கொரானா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை  2,800-ஐ நெருங்கியுள்ளது. இதனிடையே, வைரஸ் பரவுவதை ஜப்பானால் கட்டுபடுத்த முடியவில்லையெனில், ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. சீனாவின் உகான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸ், உலகின் பல நாடுகளிலும்...

விற்பனைக்கு வந்தது Maruti Suzuki-யின் புத்தம் புதிய Vitara Brezza.. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

Maruti Suzuki  நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Vitara Brezza (விட்டார பிரெஸ்ஸா) கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியதன் மூலம், Vitara Brezza பல அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. சமீபத்தில் நிறைவு பெற்ற Auto Expo 2020-ல் Maruti Suzuki நிறுவனம்...

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழக ஹஜ் கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 6,028 விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 2020 ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம்...