​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வன்மத்தை தூண்டும்விதமாக பேசி வரும் H. ராஜா போன்றோர் மீது நடவடிக்கை எடுக்காததே, கருணாஸ் போன்றோருக்கு தைரியம் கொடுக்கிறது - திருமாவளவன்

  வன்மத்தை தூண்டும்விதமாக பேசி வரும் ஹெச். ராஜா போன்றோர் மீது நடவடிக்கை எடுக்காததே, கருணாஸ் போன்றோருக்கு துணிச்சலை கொடுத்திருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை, அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்திலிருந்து, கேரள வெள்ள பாதிப்புகளுக்கு 10 லட்சம்...

அரசின் திட்டங்கள் தங்களால்தான் வந்ததாக அன்புமணி ஏமாற்றுகிறார் - கே.பி. அன்பழகன்

அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள், தங்களது போராட்டங்களால்தான் செயல்பாட்டுக்கு வந்ததாகக் கூறி அன்புமணி ராமதாஸ் மக்களை ஏமாற்றி வருவதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சுமார் 5 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை...

இந்திய எம்.எல்.ஏ.க்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.24.59 லட்சம்

இந்திய எம்.எல்.ஏ.க்களின் சராசரி ஆண்டு வருமானம் 24 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வறிக்கையில் அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தின் 203 எம்.எல்.ஏ.க்களின் சராசரி ஆண்டு வருமானம் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக சட்டீஸ்கர்...

வங்கிகளுக்கு மிகப்பெரிய பேராபத்து காத்திருக்கிறது -ரகுராம் ராவஜன்

நடுத்தர மற்றும் குறுந்தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன்களில் பெரும்பாலானவை வாராக் கடனாகவே மாறக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் அரசு இப்பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மதிப்பீட்டுக்குழுவிற்கு அவர் அனுப்பிய 17 பக்க கடிதத்தில்,...

வங்கிகளில் வராக்கடன் அதிகரிப்புக்கு ஐ.மு.கூட்டணி ஊழலே காரணம் - ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்

வங்கிகளின் வராகடன் அதிகரிப்புக்கு, தகுதி இல்லாத, ஊழல் மலிந்த வங்கிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களும் தான் காரணம் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். வங்கிகளின் வராகடன் 10 லட்சம் கோடி...

போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து வந்த புல்லட் நாகராஜன் கைது

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை மிரட்டிய புல்லட் நாகராஜனை, பெரியகுளம் தென்கரையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.  தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். கடந்த 15 ஆண்டுகளாக புல்லட்டில் சென்று...

நாமக்கலில் குடோனில் தீப்பற்றியதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அட்டைகள் சாம்பல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அட்டை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. புத்தர் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், பழைய அட்டைகளை வாங்கி புதிய அட்டை தயாரிப்புக்கான மறுசுழற்சிக்காக விற்பனை செய்து வருகிறார். அதே...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் கைகளில் இல்லை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு போன்ற சர்வதேச காரணிகளே காரணம் என்று தெரிவித்துள்ள பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், விலை உயர்வை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் கைகளில் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.  பெட்ரோல், டீசல் விலை...

கடனுக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த 300 பேர் : மோசடி நிறுவன அதிபர் கைது

பிரபல நிதி நிறுவனங்களின் பெயரில் கடன் தருவதாக ஆசைவார்த்தை கூறி காப்பீட்டு பணம் பெற்று கோடிக்கணக்கில் மோசடி செய்து வந்த கும்பலை சேர்ந்தவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 30 பெண்களை வைத்து 300 பேரின் பணம் சுருட்டப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி - வைகோ

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவிடும் வகையில் 10 லட்சம் ரூபாய் நிதியினை கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலாவிடம் வழங்கப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ...