​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கி  டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது 17வது மக்களவையின் 2வது கூட்டத்தொடராகும். இதில்...

தமிழகத்தின் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி விட்டார் - வைகோ பதில்

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என்றும், அதனை திமுக தலைவர் ஸ்டாலின் எப்போதோ நிரப்பி விட்டார் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தென்பெண்ணையாற்றின் குறுக்கே  70 சதவீத அணை கட்டும் பணிகளை...

விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான 5 ஆண்டுகால தடையை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. ராஜிவ் படுகொலை செய்யப்பட்டபின் அந்த அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டு, ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மே 14ம் தேதி தடையை நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது....

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி..!

முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.  முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜெயந்தி மற்றும் 57ஆவது குருபூஜை விழா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில்...

கிட்டத் தட்ட 65 அடியை நெருங்கிவிட்டதாக அதிகாரிகள் தகவல்

ரிக் எந்திரம் மூலம் துளையிடும் பணிகள் தொடங்கியது போர்வெல் மூலம் துளையிட்ட பின்னர் ரிக் எந்திரம் மூலம் துளையிடும் பணி ரிக் எந்திரத்தின் துளையிடும் பகுதி மாற்றப்பட்டு மீண்டும் பணி நடக்கிறது துகள்களாக வந்த நிலையில் தற்போது பாறையாக பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது போர்வெல் மூலம் துளையிடப்பட்டதால் சிறு பாறைகளாக...

4-வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணி..!

துளையிடும் பணி 4வது நாளாக தீவிரம் 69 மணி நேரமாக குழந்தையை மீட்கும் பணி தொடர்கிறது 90 அடி ஆழ் துளை அமைக்கும் பணி 29 மணி நேரமாக தொடர்கிறது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க 4-வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணி நடுக்காட்டுப் பட்டியில்...

டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் மருத்துவர்களின் போராட்ட அறிவிப்பு வேதனையளிக்கிறது

டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்து வரும் நிலையில், அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருப்பது வேதனை அளிப்பதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற...

விடுதலைப்புலிகள் குறித்த தவறான பேச்சால் விசாரணையில் பாதிப்பில்லை - வைகோ

ஒரு சிலர் விடுதலைப்புலிகள் குறித்து தவறாக பேசுவதால் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரும் தீர்ப்பாய விசாரணையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரும் வழக்கு மதுரையில்...

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்

காலியாக உள்ள சித்தா, ஆயுர்வேதா படிப்புகளில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி...

ராஜிவ் காந்தி கொலை குறித்த சீமானின் கருத்து கொழுப்பேறிய பேச்சு - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குறித்த சீமானின் கருத்து கொழுப்பேறிய பேச்சு என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டித்துள்ளார்.  நெல்லை மாவட்டம் களக்காட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராஜிவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறியது, முட்டாள் தனமான மடத்தனமான வார்த்தை...