​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய போட்டியில், ஈட்டி எறிதலில் இந்திய வீர ர் சந்தீப் சவுதாரி முதல் இடத்தை பிடித்தார்

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய போட்டியில் இந்தியாவின் சந்தீப் சவுதாரி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்தோனேசியாவின் ஜகார்தாவில் கடந்த 6 ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் வருகிற  16-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் திங்களன்று நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின்  சந்தீப்...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீரர், டீக்கடையில் தந்தைக்கு உதவியாக வேலை பார்த்து வருகிறார்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீரர் ஒருவர் டீக்கடையில் தந்தைக்கு உதவியாக வேலை பார்த்து வருகிறார். கைப்பந்து ஆட்டக் களத்தில், காலாலும், தலையாளும் பந்தைத் தட்டி எதிர்புறத்துக்கு வீசி விளையாடும் விளையாட்டு செபக் டக்ரா (Sepak Takraw) என அழைக்கப்படுகிறது. இந்த...

தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்-பிபின் ராவத்

தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா போல, இந்தியாவும் நட்புக்கரம் நீட்டும் என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ்...

கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது ஆசிய விளையாட்டுப் போட்டி...

இந்தோனேசியாவில் நடைபெற்று வந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள், வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நிறைவடைந்தது.  இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா மற்றும் பாலெம்பாங் நகரில் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டியில், 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்து 300...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஒரே நாளில் 2 வெள்ளி, 4 வெண்கலம்..!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 2 வெள்ளி, நான்கு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.  இந்தோனேசியாவின் பாலம்பெங் மற்றும் ஜகார்த்தா நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டி போட்டியின் ஆடவருக்கான 75 கிலோ எடை பிரிவு குத்துச் சண்டையில்...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20லட்சம் பரிசு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, தீபிக்கா கார்த்திக் மற்றும் குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரர் சவுரவ் கோஷல் ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய்...

ஆசிய விளையாட்டு போட்டி, ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ்சோப்ரா தங்கம் வென்றார்..!

ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ்சோப்ரா தங்கம் வென்றுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில், இன்று பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர்...

ஆசிய விளையாட்டு குதிரையேற்ற போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிறன்று இந்தியாவுக்கு குதிரையேற்றம், 400 மீட்டர் ஓட்டத்தில் 4 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் கோவிந்த லக்ஷமணன் முதலில் வெண்கலம் வென்ற நிலையில், வேறு டிராக்கில் கால் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டதால்...

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு ஏழாவது தங்கப் பதக்கம்

ஆசிய விளையாட்டி போட்டியின் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் தர்ஜிந்தர்பால் சிங் தங்கப்பதக்கம் வென்றார். ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர்கள் 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றினர். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன....

ஆசிய விளையாட்டு : ஸ்குவாஷில் தமிழக வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல், ஜோஸ்னா சின்னப்பாக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினாலும் தமிழக வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில், இன்று...