​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 5 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் 5 பேரை கைது செய்துள்ள போலீசார், குடியரசு தினத்தில் நிகழ்த்தப்படவிருந்த மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அங்குள்ள ஹசரத் பாலில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்த போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில் அய்ஜாஸ்...

ஜம்மு-காஷ்மீரில் தேடப்பட்டு வந்த 7 தீவிரவாதிகள் கைது

ஜம்மு-காஷ்மீரில் தேடப்பட்டு வந்த 5 தீவிரவாதிகள் உட்பட 7 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த 5 பேரிடம் நடத்தப்பட்ட...

கடற்கரை பகுதியில் வெடிமருந்துகளுடன் நின்றிருந்த நபர் கைது

இராமநாதபுரம் தொண்டி கடற்கரை பகுதியில் வெடிமருந்துகள் வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாடானை அடுத்த தொண்டி கடற்கரைப்பகுதியில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த நபரை சோதனை செய்ததில்,...

இலங்கையில் டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் பறிமுதல்

இலங்கையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக நடத்தப்பட்டு வரும் சோதனையில், டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மற்றும் ராணுவ ஆடைகள் கைப்பற்றப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் எரிக்கன்டி பகுதியில் கடற்படையினர் அண்மையில் சோதனை நடத்தினர். இதில் டெட்டனேடர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு, நபர்...

முக அடையாளங்களை மறைத்துச் செல்ல இலங்கை அரசு தடை

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இலங்கையில் முகஅடையாளங்களை மறைக்கும் ஆடைகளுக்கு இன்றுமுதல் தடை விதிக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு நாளில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 253-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதுவரை 106 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது...

இலங்கையில் தீவிரவாதிகளை களையெடுக்கும் பணி அதி தீவிரம்

இலங்கையில் 2ஆவது நாளாக குவியல் குவியலாக வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இரவு 10 மணி முதல் இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு அமலாக உள்ளது. பாதுகாப்புப்படையினருடனான துப்பாக்கிச்சூட்டில், தீவிரவாதிகள், 6 குழந்தைகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை...

இலங்கையில் வெடிபொருள் குவியல் கண்டுபிடிப்பு

வெடிபொருள் குவியல் கண்டுபிடிப்பு இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பகுதியில் ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய சோதனையில் குவியல் குவியலாக வெடிபொருள் சிக்கியது தற்கொலை வெடிகுண்டு அங்கிகள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் பறிமுதல் வெடிமருந்து குவியல் கண்டெடுக்கப்பட்ட...