​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாதியில் நிற்கும் பணிகள் - விரைந்து முடிக்க கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் அருகே நிதிப் பற்றாக்குறை காரணமாக பார்வையற்றவர்களுக்கான வீடுகள் கட்டும் பணிகள் பாதியில் நிற்கின்றன. கட்டுமானப் பணி தொடரவில்லை என்றால், அந்த வீடுகள் முற்றிலும் பாழடைந்து பயனற்றுப் போகும் நிலை உள்ளதாக வருந்துகின்றனர் பயனாளிகள்.... திருவள்ளூர், திருநின்றவூர், செவ்வாய் பேட்டை,...

அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட 50 நோயாளிகளுக்கு பாதிப்பு

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஊசி மருந்து செலுத்தப்பட்டதும் நோயாளிகளுக்கு குளிர் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், குறிப்பிட்ட அந்த மருந்தை ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டார். ஆண்கள் பொதுப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 50 நோயாளிகளுக்கு...

உலக யோகா தினத்தையொட்டி பல்வேறு இடங்களில் யோகா பயிற்சியில் மக்கள் ஈடுபட்டனர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்  கல்லாரில்  சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பண்ணாட்டு பள்ளியில்  மாணவ மாணவிகள் சுமார் ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடி சூரிய நமஸ்காரம், பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு விதமான யோகாசனங்கள் செய்து அசத்தினர். புதுச்சேரி கடற்கரைச்சாலையில் நடைபெற்ற யோகா தின...

6 துறைகள் சார்ந்த பல்வேறு திட்டங்களை காணொலிக்கட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 6 துறைகள் சார்ந்த பல்வேறு திட்டங்களை காணொலிக்கட்சி மூலம் தொடங்கி வைத்தார். பல்வேறு இடங்களில் 84 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்த அவர் மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி...

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது உயிரிழந்த தாய் சேய்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணும் குழந்தையும், மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாகக் கூறப்படும், குற்றம்சாட்டு குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எஸ்.மடை கிராமத்தை சேர்ந்த லட்சுமிக்கு பிரசவத்துக்கான தேதி குறிப்பிட்டிருந்த நிலையில், வலி ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவர்களின் பரிந்துரையின்...

அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடைபெறும் மணல் கொள்ளை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுவதாகக் கூறப்படும் மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தென்குடா கிராமத்திலுள்ள அரசுக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பில் இருந்து குந்துகால் துறைமுக பயன்பாட்டுக்கு என மணல் அள்ள...

இந்திய, இலங்கை மக்கள் கொண்டாடும் கச்சத்தீவு ஆலய திருவிழா தொடக்கம்

இந்திய - இலங்கை பக்தர்கள் கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றம்: இந்திய- இலங்கை இரு நாட்டு மக்கள் இணைந்து கொண்டாடும் புனித கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா கச்சத்தீவில் தொடங்கியது. இந்தத் திருவிழாவை யாழ்ப்பாண மறை மாவட்ட...

பணியில் மெத்தனம் காட்டிய தாசில்தாரை கண்டித்ததற்கு எதிர்ப்பு, மாவட்ட ஆட்சியரை சிறைபிடித்த வருவாய்துறை ஊழியர்கள்

பணியில் கவனக்குறைவாக இருந்த தாசில்தாரை திட்டியதற்காக மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சிறைப்பிடித்து வருவாய்துறை ஊழியர்கள்,  தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக இருப்பவர் வீரராகவ ராவ். மதுரையில் ஆட்சிதலைவராக இருந்த போது ஜல்லிக்கட்டு போட்டிகளை...

தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியின்றி தண்ணீர் விற்றால் நடவடிக்கை - ராமநாதபுர ஆட்சியர் எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியின்றி தண்ணீரை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் வீரராகவராவ் எச்சரித்துள்ளார். கமுதி அருகே வல்லந்தை கிராமத்தில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், இயற்கை முறையில் கொய்யா, வாழை, மா,...

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க 37 குழுக்கள் அமைப்பு

ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. நாளை முதல் தமிழகமெங்கும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வருவாய் மற்றும் உணவுத்...