​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அறுவடை செய்த நெல்லை உலர்த்த முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

தஞ்சை மாவட்டத்தில் மழைப்பொழிவு தொடர்ந்து வருவதால் அறுவடை செய்த நெல்லை உலர்த்த முடியாமல் தவிக்கும் விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தின் அளவை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் குறுவை நெல் அறுவடை தீவிரமடைந்து வரும்...

பேரணியாக வரும் விவசாயிகள் - போலீஸ் குவிப்பு

கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்தும் திட்டத்துடன் பேரணியாக வரும் நூற்றுக்கணக்கான விவசாயிகளை தடுத்து நிறுத்தும் திட்டத்துடன் டெல்லி-உத்தரப் பிரதேச மாநிலங்களின் எல்லைப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள நதிகளை தூய்மைப்படுத்த வேண்டும், நதிகளில்...

மைலம்பட்டி தடுப்பணை நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் தேவூர் அருகே தொடர் மழை காரணமாக மைலம்பட்டி தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிவது அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த தடுப்பணை கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால்...

கல்குவாரிக்கு நிலம் வழங்க மறுத்த மூதாட்டி விஷ ஊசி போட்டு கொலை என புகார்

காஞ்சிபுரத்தில் கல்குவாரிக்கு விவசாய நிலம் தர மறுத்த மூதாட்டியை மர்மநபர்கள் விஷ ஊசி போட்டு கொலை செய்துவிட்டதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயி ஒருவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். காஞ்சிபுரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள்...

எந்த பேருந்து நிலைய வளாகத்தினுள்ளும் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக எந்த பேருந்து நிலைய வளாகத்தினுள்ளும் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி வர்த்தக வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயராமன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றை...

ஆஃப்கானிஸ்தானில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இழப்பீடு கோரி போராட்டம்

ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினரின் ட்ரோன் தாக்குதலில் 30 பைன் நட் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இழப்பீடு கோரி போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆஃப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கிய இடங்கள் எனக் கருதி புதனன்று இரவு அமெரிக்கப் படை ட்ரோன் வழித் தாக்குதல் நடத்தியது. அப்போது பகலெல்லாம்...

ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழகம் வலியுறுத்தல்

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வரி விலக்குகளை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற 15ஆவது நிதிக் குழுவின் கருத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 37ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோவா தலைநகர் பானாஜியில், மத்திய நிதியமைச்சர்...

கனமழையால் நீர்நிலைகள் நிரம்பும் என விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  தஞ்சை தஞ்சை மாவட்டத்தில் 5வது நாளாக இடி மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவையாறு, கண்டியூர், வல்லம், சூரக்கோட்டை உள்பட மாவட்டத்தின்...

கொசஸ்தலை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை

தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட வட மாவட்டங்களில், கன மழை பெய்துள்ளது.   கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பல ஊர்களில் கன...

இடி மின்னலுடன் கொட்டிய மழையால் சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வந்த நிலையில் அதிகாலைக்கும் பிறகும் கனமழை நீடித்தது. இடி...