​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குமரகுரு எம்எல்ஏ இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற குமரகுரு எம்எல்ஏ இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தி பேசினார். உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏவும் விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளருமான  இரா.குமரகுருவின் மகள் இலக்கியா,...

ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய இளைஞனை போலீசார் கைது செய்தனர். வடமூரைச் சேர்ந்த 18 வயதான அந்தப் பெண், சிதம்பரத்திலுள்ள ஹாட் சிப்ஸ் உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரோடு அதே கடையில் வேலை...

மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எஸ்.பழனிச்சாமி பணியிட மாற்றம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், பழனிசாமி நகர பஞ்சாயத்துகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இடமாற்றப்பட்டு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக...

வெப்பசலனம் காரணமாக மழை பெய்யலாம்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,...

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கர்நாடகாவிற்கு தடை இல்லை...

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கர்நாடகா அணை கட்ட தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் சென்னகேசவா மலையில், தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகி, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம் மாவட்டம் வழியாக பயணித்து, கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் முக்கிய நீராதாரமாகவும்,...

நாலு போலீசும் கண்ணீர் விட்ட காதல் ஜோடியும்..! விரட்டிச்சென்று தாக்குதல்

விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த ஜோடியை, பெண்ணின் உறவினர் துணையுடன் விசாரணைக்காக சேலத்துக்கு அழைத்துச் சென்ற போலீசை வழிமறித்து காதலனின் உறவினர்கள் தாக்கியதால், விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த பெண்ணால்...

5 புதிய மாவட்டங்கள் உதயம், தமிழ்நாடு அரசு அரசாணை..!

செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி  ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. மேலும், புதிய தாலுகா விவரங்களையும், தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.  காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,...

திருவள்ளூரிலிருந்து - திருப்பதிக்கு புதிய ஏசி பேருந்து

திருப்பதி மற்றும் நெல்லூருக்கு 11 புதிய ஏசி பேருந்துகள்  இயக்கத்தை அமைச்சர்கள் பாண்டியராஜன் மற்றும் பென்ஜமின் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்துக்கு உட்பட்ட திருவள்ளூர் மண்டலத்துக்கு 3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 11 புதிய...

தமிழகத்தில் ரூ.4,929 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் நிறுத்தம்

தமிழகத்தில் 4 ஆயிரத்து 929 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விழுப்புரம் - புதுச்சேரி , புதுச்சேரி - பூண்டியங்குப்பம், பூண்டியங்குப்பம் - சட்டநாதபுரம் மற்றும் விழுப்புரம் - நாகப்பட்டிணம் ஆகிய 4...

ரூ.25.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அலுவலகங்கள் திறப்பு- முதலைமைச்சர் பழனிசாமி

தமிழகம் முழுவதும் 25 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக வளாகங்களை காணொளி காட்சி மூலம் முதலைமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...