​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் குளுமையான சூழல் நிலவியது. சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. ஞாயிறன்றும் இதே நிலை நீடித்தது. இந்நிலையில், ஞாயிறன்று மாலையில் திடீரென கருமேகங்கள் திரண்டு, மழை பெய்யத்...

மதுரையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், சீர்வரிசை தட்டு கிடைக்காதவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

மதுரையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், சீர்வரிசை தட்டுகள் கிடைக்காத கர்ப்பிணிகளின் குடும்பத்தினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் மதுரை வில்லாபுரம் பூ மார்க்கெட் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில்...

அதிமுகவில் புதிதாக வர்த்தக அணி, கலைப்பிரிவு அணிகள் உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமனம்

அ.தி.மு.க., வில் புதிதாக வர்த்தக அணி, கலைப்பிரிவு அணிகள் உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர்.  சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிளுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்...

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.ஓ படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வெளியானது

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.ஓ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் 2.ஓ. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2.ஓ படத்திற்கான பணிகள் துவங்கின. சுமார் ஒன்றரை ஆண்டுகள்...

உலகின் மிகக் குள்ளமான தாய் என்ற சாதனை படைத்த ஸ்டேக்கி ஹெரால்டு காலமானார்

உலகின் மிகக் குள்ளமான தாய் என்ற சாதனை படைத்த ஸ்டேக்கி ஹெரால்டு காலமானார். அவருக்கு வயது  44. அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்த அவர் 2 அடி 4 இன்ச் உயரம் கொண்ட குள்ள பெண்மணியாக வலம் வந்தார். இடுப்புக்கு கீழே வளர்ச்சியற்ற...

மூன்றரை மணி நேரம் தொடர்ந்து அம்பெய்திய சிறுமி சஞ்சனா

மூன்றரை மணி நேரத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்து சாதனை புரிந்த 3 வயது வில்வித்தை வீராங்கனை சஞ்சனா, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தயாராகி வருகிறார்.   சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரேம்நாத், சுவேதா தம்பதியின் மகள் தான் சஞ்சனா....

கோபக்கார செரினா வில்லியம்சுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நடுவரை திட்டித் தீர்த்த, செரினா வில்லியம்சுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் நடந்த அந்தப் போட்டியில், ஜப்பான் வீராங்கனையிடம் செரினா வில்லியம்ஸ் தோல்வியுற்றார். அந்த அதிருப்தியில், ஜப்பான் வீராங்கனையுடன் கைகுலுக்க மறுத்தத அவர்,,...

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலியின் பதவி பறிபோகிறதா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் இருந்து பறிக்கவுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார்....

நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்த செரினா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் தான் ஏமாற்றியதாக நடுவர் கூறிய குற்றச்சாட்டு அபாண்டமானது என அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்சை ஜப்பானின் நவோமி ஒசாகா ஆறுக்கு இரண்டு,...

75-வது வெனிஸ் திரைப்பட விழா நிறைவு பெற்றது

வெனிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவுநாளில், சிறந்த படங்களுக்கும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.  75 வது வெனிஸ் திரைப்பட விழா இத்தாலியின் வெனிஸ் நகரில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்தது. நிறைவுநாளான நேற்று, விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஹாலிவுட்...