​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தங்கம் விலை உயர்வு...!

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிராம் 4 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. ஏற்கனவே ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 31 ஆயிரம் ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று 3,926 ரூபாய்க்கு...

தங்கம் விலை உயர்வு...!

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 31 ஆயிரம் ரூபாயைக் கடந்து விற்பனையாகி வரும் நிலையில், கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று 3...

தங்கம் விலை உயர்வு..!

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே ஒரு சவரன் 31 ஆயிரம் ரூபாயைக் கடந்து விற்பனையாகி வரும் தங்கம் விலை, அவ்வப்போது குறைவதும் பின்னர் உயர்வதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று 3 ஆயிரத்து...

இன்று முதல் மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் 147 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. குடும்பம் ஒன்றுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 12 எரிவாயு சிலிண்டர்கள் அளிக்கப்படுகின்றன. அதன்பிறகு வாங்கப்படும் சிலிண்டர் ஒவ்வொன்றும் சந்தை விலையில் மானியமில்லாமல் வழங்கப்படுகின்றன. ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு அதன்...

6 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை தொட்ட சில்லறை பணவீக்கம்

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாத சில்லறை பணவீக்கம் அதிகரித்து காணப்பட்டதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாத சில்லறை பணவீக்கம் 7 புள்ளி 40 சதவிகிதமாக இருக்கும் என்று கூறியுள்ள அவர்கள் 2014 மே மாதத்திற்குப் பிறகு இது...

தமிழகத்தில் மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்வு

தமிழகத்தில் அரசு மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் கடைசியாக 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், பாட்டில்கள் அளவு மற்றும் மது ரகங்களை வகைகளுக்கு...

தங்கம் விலை உயர்வு..!

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்...

தனியார் பால் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை

தனியார் பால் விலை உயர்வை கட்டுப்படுத்தவேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அச்சங்கத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சங்க பொதுச்செயலாளர் முகம்மது அலி, கடும் நஷ்டத்தில் உள்ள ஆவின்...

தனியார் பால், தயிர் விலை அதிகரிப்பு

தனியார் பால் மற்றும் தயிர் பாக்கெட்டின் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது. கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், விற்பனை விலையை உயர்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தனியார் பால் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட  நிலையில், ஆரோக்கியா, ஹெரிடேஜ், டோட்லா  நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு...

இன்று முதல் பால் விலை உயர்வு..!!

தனியார் பால் நிறுவனங்கள் நாளை முதல் பால் மற்றும் தயிர் விலை உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளன. பால் தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் விற்பனை விலையை உயர்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தனியார் நிறுவனங்கள் தெரிவித்து இருந்தன. இதனை தொடர்ந்து ஆரோக்கியா, ஹெரிடேஜ், டோட்லா ...