​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆட்டுக்கிடை போடுவதில் ஏற்பட்ட தகராறு - 16 பேருக்கு ஆயுள்தண்டனை

சிவகங்கையில் ஆட்டுக்கிடை போடுவதில் ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்ட 16 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த முனியாண்டி என்பவர் கடந்த 2010ம் ஆண்டு தன்னுடைய வயலில் ஆட்டுக்கிடை போட்டு இருந்தார். இதனை அறிந்த சந்திரகுமார் என்பவர்...

500 சவரன் நகை ரூ.18 லட்சம் கொள்ளைக்கு அதிகாரிகள் அலட்சியமே காரணம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அதிகாரிகள் அலட்சியத்தால் வங்கியில் கொள்ளை நடந்திருப்பதாக, வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கள்ளிப்பாளையம் பாரத ஸ்டேட் வங்கியில் சில நாட்களுக்கு முன்பு 500 பவுன் நகை மற்றும் ரூபாய் 18 லட்சம் ரொக்கம் கொள்ளை நடந்தது. இதுதொடர்பாக காவல்...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பூஜையின் போது இரு பிரிவினர் இடையே மோதல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பூஜையின் போது, வடகலை மற்றும் தென் கலை பிரிவினர் இடையே மோதல் உருவானால், காவல்துறையிடம் புகார் கொடுத்து, உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் செயல் அலுவலருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. காஞ்சிபுரம் ரங்கநாதன்...

மதுக்கடைகள் படிப்படியாக குறைப்பு: மது குடிப்போர் குறைந்துள்ளார்களா? - நீதிபதிகள் கேள்வி

மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பதாக கூறும் தமிழக அரசு, அதேநேரம், மது குடிப்போர்களின் எண்ணிக்கை எந்தளவுக்கு குறைந்துள்ளது என விளக்கம் அளிக்க தயாரா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. டாஸ்மாக் மதுக் கடைகள் இட மாற்றம் தொடர்பான வழக்குகள், தலைமை நீதிபதி...

டெல்லி கலவரம் : பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் உத்தரவு தள்ளிவைப்பு

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியோர் மீது வழக்குப் பதிவு செய்யும் உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும், வன்முறைப் பகுதியில் ராணுவத்தைப் பாதுகாப்பில் ஈடுபடுத்தவும் உத்தரவிடக் கோரி ஹர்ஷ்...

நீட் முறைகேடு : அடுத்த அதிரடியை துவக்கிய சிபிசிஐடி

நீட் முறைகேடு தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு தேர்வெழுதிய மாணவர்கள் மற்றும் சிபிஎஸ்இ அதிகாரிகளை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. "நீட்" முறைகேடு வழக்கில், ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மருத்துவ மாணவர்கள் பலர்,...

முன்னாள் பாமக பிரமுகர் கொலை வழக்கு - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர், துணைத் தலைவர் ஆஜர்

முன்னாள் பாமக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் மற்றும் துணைத் தலைவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணம் அடுத்த திருபுவனத்தை சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர்...

இஸ்லாமியர் பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் சிறைப்பிடிப்பு

கோவையில் இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் இடங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்களை சிறைப்பிடித்த மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களில் 4 பேர் மக்களின் ஆதார் கார்டு, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தனர்....

அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.  இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் மாவட்ட...

"குயின்" இணைய தொடர், ஜெ.தீபாவிற்கு எந்த உரிமையும் இல்லை - கௌதம் மேனன்

"குயின்" இணைய தொடருக்கு தடை கோர ஜெ.தீபாவிற்கு எந்த உரிமையும் இல்லை என, திரைப்பட இயக்குநர் கௌதம் மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குயின் தொடர் உண்மை சம்பவங்களை கொண்டு வெளியான, தி...