​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உள்ளாட்சி தேர்தலுக்காக இறுதி வாக்குச்சாவடிகள் பட்டியலை வெளியிட்ட உள்ளாட்சி அமைப்புகள்

உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கடந்த மாதம் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....

வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய சிறப்பு திட்டம்

வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்காக வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை நாடு முழுவதும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.  சென்னை தலைமை செயலகத்தில்...

வேலூர் தேர்தல் : 850 வாக்குச்சாவடிகளை வெப்கேமரா மூலம் கண்காணிக்க திட்டம்

வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ள வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 850 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,...

அக்டோபர் இறுதி வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும்

அக்டோபர் இறுதி வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்ற, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உறுதி மொழியை ஏற்று, உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.  தமிழ்நாட்டில், 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல், பல்வேறு காரணிகளால், இதுவரை நடத்தப்படவில்லை. இதனை...

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது? - உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்குமாறு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.  தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது....

உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு

தமிழக உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளை மக்கள் பிரதிநிதிகளுக்கு பதிலாக தனி அதிகாரிகளே தற்போது நிர்வகித்துவருகின்றனர். தனி...

உள்ளாட்சி தேர்தல் விவரங்களை இணையதளத்தில் வெளியிட கோரிக்கை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற செய்ய கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  சட்டமன்ற தொகுதி வாக்காளர்...

நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கை வரும் 19-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  பதவிக்காலம் முடிந்த செயற்குழு, தேர்தலை அறிவித்தது சட்டவிரோதம் என்றும், சங்க நடவடிக்கைகள் பற்றி கேள்வியெழுப்பிய உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தலை...

உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

உள்ளாட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டவர்கள் எந்ததெந்த வார்டுகளில் போட்டியிடலாம் என்பது தொடர்பான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர்...

ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி ஆகஸ்ட் இறுதியில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மறுவரையரை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 19 ஆயிரம் வார்டுகளுக்கு பகுதிக்கு எற்றார் போல வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியானது ஜூலை 2ஆவது வாரத்தில்...