​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

8 வயது மகளை திட்டியதால் தம்பியை கொலை செய்த அண்ணன்

திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரி பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர், மனைவியை பிரிந்து தனது 8 வயது மகள், தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்துள்ளார். அவரது தம்பி சம்பத் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாண்டியின் 8 வயது மகள் நந்தினீஸ்வரி...

ஜம்மு-காஷ்மீரில் தேடப்பட்டு வந்த 7 தீவிரவாதிகள் கைது

ஜம்மு-காஷ்மீரில் தேடப்பட்டு வந்த 5 தீவிரவாதிகள் உட்பட 7 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த 5 பேரிடம் நடத்தப்பட்ட...

ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா?

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.  ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் அவர்...

சுங்கத்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சென்னை சுங்கத்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சுங்கத்துறையில் அதிகாரியாக பணியாற்றிய ஜெக்மோகன் மீனா, 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு காலகட்டத்தில் வருமானத்திற்கு...

மல்வீந்தர் சிங், கோத்வானி ஆகியோரை அமலாக்கத் துறை இன்று கைது செய்தது

ரெலிகேர் பின்வெஸ்ட் (Religare Finvest) நிறுவன நிதி 2,397 கோடி ரூபாயை முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் மருந்து தயாரிப்பு நிறுவனமான ரேன்பாக்ஸியின் முன்னாள் புரமோட்டர் மல்வீந்தர் சிங், ரெலிகேர் முன்னாள் தலைமை நிர்வாகி சுனில் கோத்வானி ஆகியோரை அமலாக்கத் துறை...

ராமநாதபுரம் - விசாரணை கைதியை சுட்டுக் கொன்ற வழக்கில் எஸ்.ஐக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரத்தில், விசாரணைக் கைதி, காவல்நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், காவல் சார்பு ஆய்வாளருக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு எஸ்.பி. பட்டினத்தைச் சேர்ந்த சையது முகமதுவை, சத்தேகத்தின் பேரில் விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது, காவல்...

பாடகி சுசித்ரா மீட்பு.. குடும்பத்தினரைக் கண்டு அச்சம்?

காணாமல் போனதாகக் கூறப்பட்ட பின்னணி பாடகி சுசித்ரா, சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து மீட்கப்பட்டார்.  சுச்சி லீக்ஸ் என்ற பெயரில், சினிமா பிரபலங்களின் அந்தரங்கங்கள் வெளியானது. இதன் பின்னணியில் சுசித்ரா இருபபதாக அப்போது பேசப்பட்டது. ஆனால் அதனை சுசித்ரா மறுத்தார். ஆனால்...

கோவை அருகே ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு...

கோவை மாவட்டம் சூலூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர், போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி விடவே, அவர்கள் மீது ரயில் மோதியதில் துடிதுடித்து உயிரிழந்தனர்.  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி, கவுதம் ஆகிய இரு...

விஷவாயு பலி விவகாரம் - எக்ஸ்பிரஸ் அவென்யூ உரிமையாளர் மீது வழக்குப் பதிவு

சென்னை ராயப்பேட்டையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாக கழிவுநீர் தொட்டியில், நேற்று அதிகாலை விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், அதன் உரிமையாளர், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக நடைபெற்ற போலீஸ்...

தம்பிக்காக உயிர்நீத்த அண்ணன்.. விஷவாயு தாக்கியதால் பரிதாபம்..!

சென்னை ராயப்பேட்டையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மாலின் கீழ்தளத்தில் கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை சுத்தம் செய்வதற்காக, இன்று அதிகாலை 4 மணியளவில், ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர், 5 பேரை அழைத்துச் சென்றுள்ளார். இவர்களில், ரஞ்சித்குமார் கழிவுநீர் தொட்டியில்...