​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

8 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட வழக்கு விசாரணை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜம்முவில் 8 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   ஜம்முவின் கதுவா அருகே ரசனா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த ஜனவரி 10ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்டு, அடைத்து...

கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமிக்காக வாதாடும் வழக்கறிஞர் தீபிகா சிங் ரஜவத் தாமும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படக்கூடும் என அச்சம்

ஜம்முவில் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சிறுமிக்காக வாதாடும் வழக்கறிஞர் தீபிகா, தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதோடு, தாமும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படக்கூடும் என அச்சம் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட சிறுமிக்காக வாதாடுவதால், தாம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், சமூகப்புறக்கணிப்பு செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்....

பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்கும் ஆட்டோ ஓட்டுனர்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரம்பாவூர் நகரில் ஆட்டோ ஓட்டும் பெண்ணான நிஷா என்பவர், சிறுமிகள் பலாத்கார சம்பவங்களைக் கண்டித்து வீதிவீதியாக போஸ்டர்களை ஒட்டும் பணியை மேற்கொண்டுள்ளார். பெண்களின் கண்ணியத்தை மதிக்காத சட்டங்கள் நமக்குத் தேவையில்லை என்று முழக்கமிடும் இந்த சுவரொட்டிகள்,...

France நாட்டில் அரசு நிலத்தில் குடியேறியவர்களை விரட்ட போலீசார் நடவடிக்கை - போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்

ஃபிரான்ஸ் நாட்டில் அரசு நிலங்களில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் போக்கை கைவிடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் போலீசாரும், பொதுமக்களும் காயமடைந்தனர். மேற்குப் பகுதியில் உள்ள நான்டஸ் ((Nantes)) என்ற இடத்தில் கைவிடப்பட்ட விமானநிலையத்தில் வீடற்றவர்கள் குடியேறி உள்ளனர்.  பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அந்த...

கேரளாவில் ஐயுஎம்எல், கட்சியினர் நள்ளிரவில் வன்முறைத் தாக்குதல் - பாஜக அலுவலகத்தின் மீது கல்வீச்சு

கேரள மாநிலம் வடகரையில் உள்ள பாஜக அலுவலகம் மீது காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் நள்ளிரவில் கற்களை வீசி வன்முறைத் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் உருவானது. பாஜக மற்றும் முஸ்லீம் லீக்...

பெண்கள், சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு பற்றி பிரதமர் என்ன நினைக்கிறார் என ராகுல்காந்தி கேள்வி

பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துச் செல்வது பற்றி பிரதமர் என்ன நினைக்கிறார் என அறிய நாடே காத்திருப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் உன்னாவோ மற்றும் ஜம்முவின் கதுவா-வில் நடைபெற்ற சிறுமிகள் பாலியல் வன்முறை சம்பவங்கள் நாடு...

மக்களைப் பிளவுபடுத்த பாஜக முயற்சி என மன்மோகன்சிங் குற்றச்சாட்டு

மத, சாதி, மொழி மற்றும் பண்பாட்டு ரீதியாக மக்களைப் பிளவுபடுத்த பாஜகவினர் முயற்சிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டியுள்ளார். சண்டிகர் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய அவர், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் மாற்றுக் கருத்துடையோர் மீது நடத்தப்பட்டு வரும் வன்முறைத் தாக்குதல்கள் நாட்டின்...

போலீசார் தாக்கப்பட்டதை கண்டிக்கும் ரஜினிகாந்த், போலீசாரின் வன்முறையை கண்டிக்காதது ஏன் ? - சீமான்

போலீசார் தாக்கப்பட்டதை கண்டிக்கும் ரஜினிகாந்த், போலீசாரின் வன்முறையை கண்டிக்காதது ஏன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ...

தமிழக வாகனங்கள் கர்நாடகத்தில் தாக்கப்பட்டபோது ரஜினி ஏன் குரல் கொடுக்கவில்லை என பாரதிராஜா கேள்வி

காவிரி விவகாரத்தில் தமிழக வாகனங்கள் கர்நாடகாவில் தாக்கப்பட்ட போதும், எரிக்கப்பட்டபோதும் வன்முறையாகத் தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பிய இயக்குநர் பாரதிராஜா? அப்போதெல்லாம் ரஜினி என் குரல் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.  ...

சென்னையில் IPL போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைக்கு தமிழக அரசே பொறுப்பு - மு.க.ஸ்டாலின்

சென்னையில் ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைக்கு தமிழக அரசே பொறுப்பு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.   திருச்சி முக்கொம்புவில், கடந்த சனிக்கிழமை அன்று காவிரி உரிமை மீட்பு பயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு...