​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் நிறுத்த உத்தரவிடவில்லை - நிர்மலா சீதாராமன்

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்தக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியன் வங்கி தனது ஏடிஎம் களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக அறிவித்தது. இதனைத்...

ரூ.2000 நோட்டு செல்லாது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் - ரிசர்வ் வங்கி

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு குறித்து சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்கள் வழக்கம் போல் பயன்படுத்தலாம் எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 1-முதல் இந்தியன் வங்கி ஏடிஎம்-ல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது....

கொரானா வைரஸால் இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ?

கொரானா வைரசின் தாக்கத்தால் இந்திய பொருளாதாரத்தில் சிறிதளவு பாதிப்பு ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு நிர்ணயித்துள்ள நிதி பற்றாக்குறை இலக்கை எட்டமுடியுமா? என சந்தேகப்பட வேண்டியதில்லை என்றும், 3...

ரிசர்வ் வங்கியின் நிதியாண்டில் மாற்றம்?

ரிசர்வ் வங்கியின் நிதியாண்டை தற்போதுள்ள ஜூலை-ஜூன் என்பதிலிருந்து மாற்றம் செய்து அரசு கடைபிடித்து வரும், ஏப்ரல்-மார்ச் நிதியாண்டுடன் இணைக்க ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளது. 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கலானதற்கு பிறகு, ரிசர்வ் வங்கி வாரியக் குழுவின் முதல்...

ஏடிஎம்களில் எடுக்கும் பணத்துக்காக வசூலிக்கப்படும் பரிமாற்ற கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை

ஏடிஎம்களில் எடுக்கும் பணத்துக்காக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் இன்டர்சேஞ்ச் பீஸ் எனப்படும் பரிமாற்ற கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு இந்திய ஏடிஎம் ஆப்பரேட்டர்கள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. மாதத்துக்கு 5 முறை வரை வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் கட்டணமில்லாமல் பணம் எடுக்கவும்,...

நிதி முறைகேடுகளை தடுப்பதில் ஆர்.பி.ஐ.க்கு முக்கிய பங்கு : குடியரசு தலைவர்

நாட்டில், நிதி முறைகேடுகளை தடுப்பதற்கான மிக முக்கிய பங்கு, இந்திய ரிசர்வ் வங்கிக்கு இருப்பதாக, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருக்கிறார். தேசிய வங்கி மேலாண்மை நிறுவனத்தின், பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய குடியரசு தலைவர் இதனைக் கூறியிருக்கிறார். நிதி முறைகேடுகளை களைவதில்,...

6 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை தொட்ட சில்லறை பணவீக்கம்

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாத சில்லறை பணவீக்கம் அதிகரித்து காணப்பட்டதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாத சில்லறை பணவீக்கம் 7 புள்ளி 40 சதவிகிதமாக இருக்கும் என்று கூறியுள்ள அவர்கள் 2014 மே மாதத்திற்குப் பிறகு இது...

5 லட்சம் இந்தியர்களின் கிரடிட், டெபிட் கார்டு விபரங்கள் இணையத்தில் விற்பனை

சுமார் 5 லட்சம் இந்தியர்களின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பற்றிய விபரங்கள் இணையத்தில் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டார்க் வெப் எனப்படும் அனாமதேய இணையத்தில் இந்தியர்கள் பயன்படுத்தும் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள், அவற்றின் ரகசியக் எண்கள் உள்ளிட்ட விபரங்கள்...

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை -ரிசர்வ் வங்கி

ரெப்போ எனப்படும், வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் மாற்றமின்றி 5.15 சதவீதமாகவே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் செலாவணிக் கொள்கைக் குழுவில் உள்ள 6 பேரும் ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாக நீடிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்....

இன்னும் 6 மாதங்களில் களமிறங்கும் WhatsApp Pay.. மார்க் ஜுக்கர்பெர்க் உற்சாகம்

டிஜிட்டல் பேமெண்ட் முறை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், விரைவில் வாட்ஸ் அப் பேமெண்ட் அம்சத்தை களமிறக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக Facebook நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். எகிறும் எதிர்பார்ப்பு: உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ்...