​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தஞ்சை பெரியகோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும்- ராமதாஸ்

தஞ்சை பெரியகோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தஞ்சை பெரியகோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்வது ஆகம விதிக்கு எதிராக இல்லை என்றும்,...

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - ராமதாஸ்

2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்திரபிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் மக்கள் தொகை...

TNPSC குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட பணிகளுக்கான டின்பிஎஸ்சியின் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 37 ஆக...

மின் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் கடனுதவியை நிறுத்த கூடாது - ராமதாஸ்

தமிழக மின்சார வாரியம் மீளமுடியாத கடன் சுமையில் சிக்கித் தவிப்பதால், மின் திட்டங்களுக்கு வழங்கப்படும் கடனுதவியை மத்திய அரசு நிறுத்தக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாசு வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசுத்துறைகள், மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை அடுத்த 3 மாதங்களில்...

8 வழிச்சாலை விவகாரம் : மத்திய அரசின் மனுமீது பதிலளிக்குமாறு அன்புமணி ராமதாஸ்க்கு உத்தரவு

சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக மத்திய அரசு மனு மீது பதிலளிக்குமாறு பாமகவைச் சேர்ந்த அன்புமணி உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம், விவசாயி...

தலைவர்கள் பொங்கல் வாழ்த்து..!

தமிழர்களின் அறுவடைத் திருநாளாம், பொங்கல் திருநாளையொட்டி, ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள், பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  ஆளுநர்: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், கொண்டாட்டம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியனவற்றை உள்ளடக்கிய பொங்கல் திருநாளின் தொடக்கமானது அனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும்,...

உள்ளாட்சித் தேர்தல் மறைமுக வாக்குப்பதிவில் முறைகேடு இல்லை - அன்புமணி ராமதாஸ்

உள்ளாட்சித் தேர்தல் மறைமுக வாக்குபதிவில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் பா.ம.க. சார்பில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா கொண்டாப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கரும்பு, மண்பானைகளில் பொங்கல் வைத்தனர். இதனை...

புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து..!

புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புத்தாண்டு விடியல் தமிழக மக்களுக்கு ஏராளமான மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும்...

தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் தமிழக பாஜக ட்வீட் - தலைவர்கள் கடும் கண்டனம்

தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் வகையில், தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்ற பதிவுக்கு மு.க.ஸ்டாலின், ராமதாஸ், வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  “மணியம்மையின் தந்தை ஈவே.ராமசாமியின் நினைவு தினமான இன்று... குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து,...

கூட்டணி தர்மத்திற்காக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு - ராமதாஸ்

கூட்டணி தர்மத்திற்காகவே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வட கிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தனி பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி...