​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் குப்பை தொட்டியில் வீசிவிட்டதாக தகவல்

சிரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் எர்டகன் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாக, துருக்கி அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க, அந்நாட்டின் குர்து படைகளுடன் இணைந்து செயல்பட்ட அமெரிக்கா,...

ரஷ்யாவின் தலையீட்டை தொடர்ந்து குர்து படையுடன் இணைந்த சிரியா ராணுவம்

துருக்கியின் தாக்குதலை எதிர்கொள்ள, சிரியா ராணுவம் குர்துக்களுடன் இணைந்து, மன்பிஜ் நகரில் தனது படைகளை குவித்துள்ளது. சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றியிருந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளை அழிப்பதற்காக அந்நாட்டின் வடக்கு பகுதியில் வாழும் குர்துக்களுடன் அமெரிக்கா கைகோர்த்தது. அங்கு போர்பதற்றம் தணிந்ததை அடுத்து,...

குர்துக்களுக்கு ஆதரவாகப் போரிட படை வீரர்களை அனுப்பிய ரஷ்யா

சிரியாவில் குர்துக்கள் மீதான துருக்கியின் தாக்குதலைத் தடுக்கும் பொருட்டு, ரஷ்யா தனது படை வீரர்களை களத்தில் இறக்கியுள்ளது. சிரியாவின் வடகிழக்கே வசிக்கும் குர்துக்களை தீவிரவாதிகளாகக் கருதி, அவர்களுக்கு எதிராக துருக்கி ராணுவம் கடந்த ஒரு வாரமாக சண்டையிட்டு வருகிறது. இதன் காரணமாக துருக்கி...

ஆயுதத் தயாரிப்பில் டி.ஆர்.டி.ஓ.வும், ராணுவமும் இணைந்து செயல்பட அழைப்பு

எதிர்காலத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலான ஆயுதங்களுடன் போர்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார் பாதுகாப்புத்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ.வின் 41-வது மாநாட்டில் பேசிய அவர், டி.ஆர்.டி.ஓ. தனது 52 ஆய்வகங்களின் உதவியுடன்...

பொருளாதாரத்தை அழித்து விடுவோம் - துருக்கியை மிரட்டும் அமெரிக்கா

சிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல் நடத்தும் துருக்கி அரசு மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் பொருளாதாரத்தை துரிதமாக அழிக்கப்போவதாக சூளுரைத்துள்ளார்.   சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடிய குர்து இனப் போராளிகள் மீது துருக்கி ராணுவம்...

ஆளில்லா விமானத் தடுப்பு அமைப்பு..! எல்லை நெடுகிலும் நிறுவ முடிவு

பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வினியோகிப்பதை தடுக்க, ஆளில்லா குட்டி விமானங்களை ஒடுக்கும் நவீன அமைப்பை எல்லை நெடுகிலும் நிறுவ உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.  பஞ்சாப் மாநிலத்தில் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களை வினியோகம் செய்ததை...

துருக்கியிடம் இருந்து தப்ப, சிரியா அரசுடன் குர்துக்கள் ஒப்பந்தம்

துருக்கியின் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சிரியா அரசுடன், குர்து போராளிகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். தனி நாடு கேட்கும் குர்து இன மக்கள், எல்லையில் இருப்பது தங்கள் நாட்டுக்கு ஆபத்து என துருக்கி அதிபர் டயீப் எர்டோகன்...

பாக். பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க இந்திய ராணுவம் அதிரடி

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் முறியடிக்கும் வகையில், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், இந்தியா, தனது ராணுவ துருப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370ஆவது சட்டப்பிரிவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆகஸ்டு மாதத்தில்...

குர்துக்களை படுகொலை செய்ய அமெரிக்கா அனுமதித்து விட்டது - மஸ்லோம் கோபானி

சிரியாவின் குர்துக்களை படுகொலை செய்ய துருக்கியர்களை அனுமதித்து விட்டு அமெரிக்கா விலகிக் கொண்டதாக, குர்து படைத் தலைவர் மஸ்லோம் கோபானி தெரிவித்துள்ளார். துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவின் வடகிழக்கு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைகளை அதிபர் ட்ரம்ப் அண்மையில் திரும்ப அழைத்துக் கொண்டார்....

துருக்கிக்கான ஆயுத விற்பனையை நிறுத்திவைக்க பிரான்ஸ் முடிவு

சிரியாவின் எல்லையிலுள்ள குர்துக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் துருக்கிக்கான ஆயுத விற்பனையை நிறுத்திவைக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவின் வடபகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்து இன போராளிகளை குறிவைத்து, துருக்கி ராணுவம் கடந்த 9ம்...