​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மின்சார கம்பி அறுந்ததால் ரயில்போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர் அருகே மணவூர் ரயில் நிலையத்தில், மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் அரக்கோணம் மார்க்கத்தில் சுமார் 3 மணி நேரம் ரயில் போக்குவத்து பாதிக்கப்பட்டது. சென்னை வில்லிவாக்கத்தில் குடிநீர் இறக்கிவிட்டு, இன்று அதிகாலை 4 மணிக்கு ஜோலார்பேட்டை நோக்கி, காலி டேங்கர் வாகன்களுடன்...

ஜோலார்பேட்டையில் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு..!

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் சரக்கு ரயில் தடம் புரண்டது. ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு வந்த சரக்கு ரயிலானது, ஒரு தடத்தில் இருந்து மற்றொரு தடத்திற்கு மாறிய போது தடம் புரண்டது. 19ஆவது பெட்டி தொடங்கி 23 ஆவது வரையிலான ஐந்து பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தை...

ஒடிசா மாநிலத்தில் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து

ஒடிசா மாநிலத்தில் ரயில் கவிழ்ந்த விபத்தில் ஊழியர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து ஒடிசா மாநிலம் ஜகதால்பூருக்கு செல்லும் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கெவுட்குடா என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் என்ஜின்...

தண்டவாளத்தில் கல்லை வைத்து மின்சார ரயிலை கவிழ்க்க சதி

சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே தண்டாவளத்தில் கல்லை வைத்து மின்சார ரயிலைக் கவிழ்க்க சதி செய்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. \ சென்னை கோட்டை - பூங்கா ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் சென்று கொண்டிருந்த போது, சற்று...

நிறுத்தப்பட்டிருந்த கடற்கரை- திருமால்பூர் மின்சார விரைவு ரயில் சேவை

11 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை கடற்கரை மற்றும் திருமால்பூர் இடையேயான மின்சார விரைவு ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பக்கவாட்டுச் சுவர் மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை...

ரயில் நிலையங்களில் தமிழ் தெரிந்தவர்களை பணியமர்த்தக் கோரிய வழக்கில் தென்னக ரயில்வே பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் ரயில்வே துறையின் முக்கிய பொறுப்புகளில் தமிழ் தெரிந்தவர்களை பணியமர்த்தக் கோரிய வழக்கில், தென்னக ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த மணவாளன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பணியாற்றும் 15 முதல்...

சென்னை - கொல்லம் ரயில் பெட்டியின் மீது மோதிய ரயில் இஞ்சின்

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலை பணிமனைக்கு எடுத்துச் செல்ல வந்த இஞ்சினின் பிரேக் பழுதாகி ரயிலின் மீது மோதியதில் அதன் ஒரு பெட்டி சேதமடைந்து தடம் புரண்டது. சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலானது காலை எழும்பூர் இரயில் நிலையத்தில்...

அரக்கோணம் அருகே நள்ளிரவில் தண்டவாளத்தில் விரிசல் காரணமாக 3 விரைவு ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே நள்ளிரவில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பயணிகள் விரைவு ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர். அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் அருகே நேற்றிரவு தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரயில்வே ஊழியர்கள் தகுந்த...

கோவை- சென்னை விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்.. தண்டவாளத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மூன்று மணி நேரம் தாமதம்...

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பியால், கோவையில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த விரைவு ரயில் மூன்று மணி நேரமாக நிறுத்தப்பட்டது. கோவையில் இருந்து சென்னையை நோக்கி புறப்பட்ட பயணிகள் விரைவு ரயில், நாமக்கல் பள்ளிபாளையம் வழியாக சென்றுக்...

பீகார் மாநிலத்தில் ரயில் தடம்புரண்டு 7 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் சீமாஞ்சல் விரைவு ரயிலின் 11பெட்டிகள் தடம்புரண்டதில் 7பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். மீட்பு சீரமைப்புப் பணிகளில் ரயில்வே துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பீகார் மாநிலம் ஜோக்பானியில் இருந்து டெல்லி ஆனந்த் விகார் வரை செல்லும் சீமாஞ்சல் விரைவு...