​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாட்டுப்பொங்கல் உற்சாக கொண்டாட்டம்..!

உழவுக்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக விளங்கும் காளைகளையும், பசுக்களையும் போற்றி வணங்கும் வகையில், மாட்டுப்பொங்கல் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் சேலத்தில் கன்னங்குறிச்சி, புது ஏரி, அடிக்கரை, செட்டிச்சாவடி, மன்னார்பாளையம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டுப்பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது....

ஆஸ்திரேலியா காட்டுத்தீ - விலங்குகளை பாதுகாக்க யானைகளுடன் மாணவர்கள் விழிப்புணர்வு

ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வன விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தி, தாய்லாந்தில் யானைகளுடன் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஆஸ்திரேலியா காட்டுத் தீயால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வன விலங்குகள் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தாய்லாந்தின் அயூத்தயா மாகாணத்தில் நடைபெற்ற...

திம்பம் மலைப்பாதையில் ஒய்யார உலா வரும் காட்டுயானைகள்

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் யானைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். நேற்றிரவு திம்பம் மலைப்பாதை நான்காவது கொண்டை ஊசி வளைவு அருகே 3 யானைகள் உற்சாகமாக நடைபோட்டபடி அங்குமிங்கும் சென்றவாறு இருந்தன. 2 யானைகள் மலைப்பாதையிலும் ஒரு யானை...

தன்னைச் சீண்டிய இளைஞனை ஓட ஓட விரட்டிய காட்டு யானை

ஒடிசாவில் தன்னைச் சீண்டிய இளைஞனை காட்டு யானை ஒன்று விரட்டி விரட்டி ஓடவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. மயூர்பஞ்ச் என்ற இடத்தில் விளைநிலத்தில் புகுந்த ஆண்டு காட்டு யானையை அங்கிருந்த கிராமத்தினர் விரட்டினர். கிராம மக்களின் சப்தத்தினால் மிரண்ட யானை அங்கிருந்து மெதுவாகச்...

சவுராஹாவில் நடந்த யானைகளுக்கான அழகுப் போட்டி

நேபாளத்தின் சுற்றுலா தலமான சவுராஹாவில் (Sauraha)யானைகளுக்கான அழகுப் போட்டி நடந்தது. இதில் யானைகள், உடல்களின் மீது வண்ணமயமான ஓவியங்கள், நகங்களில் நெயில் பாலிஷ்(nail polish ) உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதனை காண்பதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் கலந்துக்கொண்டனர். ஆண்டுதோறும் நடத்தப்படும் இதில்,...

மலைப்பாதையில் நின்று இருந்த யானையால் சாலையில் நின்ற ஆட்சியரின் கார்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே மலைப்பாதையில் யானை ஒன்று குறுக்கே நின்றதால் தேர்தல் பணிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் கார் அரை மணி நேரம் சாலையிலேயே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உதகையில் இருந்து சிரியூர் கிரமத்திற்கு யானைகட்டி வழியாக தேர்தல் பணிக்காக...

வழிதவறி ஊருக்குள் புகுந்த யானையை கல்லால் அடித்து விரட்டிய மக்கள்

மேற்கு வங்கத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்த யானையை கிராம மக்கள் கம்பாலும், கற்களாலும் அடித்து விரட்டி, தீப்பந்தத்தால் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெல்பாஹரி என்ற கிராமத்திற்குள் வழிதவறி நுழைந்த யானை ஒன்று அப்பகுதியில் சுற்றி வந்தது. அந்த யானைதான் தங்கள்...

புத்துணர்வு முகாமில் குதூகலிக்கும் கோவில் யானைகள்

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் புத்துணர்வு முகாமில் கோவில் யானைகள் குதூகலித்து வருகின்றன. மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டியில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2003ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் துவங்கிய...

சுற்றுலாப் பயணிகள் இசையால் மிரண்ட காட்டு யானை

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியில் உள்ள சீதா குன்ட் எனும் சுற்றுலாத் தளத்தில் மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் திடீரென பாய்ந்து ஓடி வந்த யானையால் பதற்றம் உருவானது. மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் யானையை...

யானைகள் நல வாழ்வு சிறப்பு முகாமில் யானைகளின் கால் நோய்க்கு சிறப்பு சிகிச்சை

பாத வெடிப்பு மற்றும் கால் நக காயங்களால் அவதியுறும் யானைகளுக்கு யானைகள் நலவாழ்வு முகாமில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவை மாவட்டம், தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் நல வாழ்வு முகாம் கடந்த...