​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் பங்கஜ் அத்வானி சாம்பியன்

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி வெற்றிபெற்றுள்ளார். பெங்களூரைச் சேர்ந்த இவர், கடந்த 2003 முதல் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கரில் பட்டங்களை குவித்து வருகிறார். இந்நிலையில், மியான்மர் நாட்டின் மாண்டலே நகரில் நடைபெற்ற உலக பில்லியர்ட்ஸ் இறுதிப் போட்டியில் மியான்மர்...

ஒரே மேடையில் இரு தலைவர்கள்..

ஹூஸ்டனில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றும் நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பங்கேற்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து ஒரே மேடையில் உரையாற்றும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி...

ஜம்மு காஷ்மீரை பிரகாசிக்க செய்ய வேண்டும் என மோடி அறிவுறுத்தினார் - ஆளுநர் சத்யபால் மாலிக்

ஜம்மு காஷ்மீர் ஆளுநராகத் தான் பதவியேற்றபோது, அந்த மாநிலத்தை பிரகாசிக்க செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக, ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும், மாநிலம் சிறப்பான வளர்ச்சி அடைந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் எல்லைத் தாண்டி இங்கு...

நாட்டில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது: வேலைக்கான தகுதி தான் இல்லை - மத்திய இணை அமைச்சர் பேச்சால் சர்ச்சை

நாட்டில் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடப்பதாகவும், அதனை பெறும் தகுதி திறன் தான் வேலை தேடுபவர்களிடம் இல்லை எனவும் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார சரிவு மற்றும் வேலை வாய்ப்பு இன்மை உள்ளிட்ட காரணங்களால் நாட்டில்...

இன்று பொறியாளர் தினம்..! பிரதமர் மோடி வாழ்த்து

பொறியாளர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி பொறியாளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பாரத ரத்னா விருது பெற்றவரும் மைசூர் அரண்மையின் திவானாக இருந்தவருமான விஸ்வேஸ்வரய்யா, கர்நாடக மாநிலம் முடெனஹள்ளி((Muddenahalli)) கிராமத்தில் பிறந்தவர். கிருஷ்ண ராஜ சாகர் அணை உள்பட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க...

பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க டிரம்ப் திட்டம்

பிரதமர் மோடியின் ஹுஸ்டன் நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி வரும் 22ம் தேதி ஹுஸ்டனில் இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் மத்தியில் உரை நிகழ்த்த உள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள...

பிரதமர் மோடி நர்மதா அணைக்கரையில் கட்டப்பட்டுள்ள பட்டேல் சிலையை பார்வையிடுகிறார்

பிரதமர் மோடி தமது 69 வது பிறந்தநாளான வரும் 17ம் தேதி சர்தார் சரோவர் அணையை பார்வையிடுகிறார். நர்மதா நதியின் மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை அருகே சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பிரம்மாண்டமான  சிலை அமைக்கப்பட்டுள்ளது. நர்மதா நதியில் கடந்த...

இந்தி மொழி பல்வேறு அழகான அம்சங்களை கொண்டுள்ளது - பிரதமர் மோடி

பல்வேறு அம்சங்களை இந்தி மொழி அழகாகக் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி ஏற்றது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி...

அமித் ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்..!

நாடு முழுமைக்கும் ஒரே மொழி என இந்தி தான் என  அமித்ஷா கூறியுள்ள கருத்து, இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும்...

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு தேசிய விருது

வனகிராம மக்களின் ஒத்துழைப்பாலும், வனத்துறைப் பணியாளர்களின் கடுமையான உழைப்பாலும்தான் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு புலிகள் பெருக்கத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது. உலக புலிகள் தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்தியாவில் உள்ள 50 புலிகள் காப்பகங்களில் புலிகள் பெருக்கத்திற்கான தேசிய விருதை, ஈரோடு...