​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: ராகுல் காந்தி

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுமாறு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியிருக்கிறார். பிரான்சின் டசால்ட் நிறுவனத்தோடு, ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில்,...

ராகுல்காந்தியின் குடும்பத்தினர் திருடர்கள் என நிர்மலா சீதாராமன் விமர்சனம்

ராகுல்காந்தியின் குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். ரபேல் போர் விமானம் வாங்கும் உடன்படிக்கையில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி செயல்பட்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். இதுபற்றித் தனது டுவிட்டர் பக்கத்தில்...

ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என அருண்ஜேட்லி திட்டவட்டம்

ரபேல் ஒப்பந்தத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறப்போவது ராகுல் காந்திக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கடும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில்,...

இந்தியப் பிரதமரை பிரான்ஸ் முன்னாள் அதிபர் திருடன் என்று கூறியிருக்கிறார் - ராகுல் காந்தி

இந்தியப் பிரதமரை பிரான்ஸ் முன்னாள் அதிபர் திருடன் என்று கூறியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  ரஃபேல் விமான விவகாரத்தில் இந்திய அரசு முன்மொழிந்ததால் தான் அனில் அம்பானி நிறுவனத்துடன் வேறு வழியின்றி டசால்ட் நிறுவனம் சேர்ந்து செயல்பட வேண்டியிருந்ததாக பிரான்ஸ்...

வெளிநாடுகளிலிருந்து மணலை அரசே நேரடியாக இறக்குமதி செய்ய வேண்டும் - மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் கோரிக்கை

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் வழங்குவதற்காக, வெளிநாடுகளிலிருந்து தரமான மணலை தமிழக அரசே நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளன தலைவர் செல்ல. ராசாமணி,...

சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனர் இடையே கடும் பூசல்

சிபிஐயில், முதல் மற்றும் இரண்டாம் நிலை பொறுப்புகளில் உள்ள இயக்குநருக்கும் சிறப்பு இயக்குநரும் இடையே கடும் பூசல் நிலவுவதாகவும், இருவரும் மாறி மாறி ஊழல்-முறைகேடு குற்றச்சாட்டுகளை எழுப்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ இயக்குநராக அலோக் வர்மாவும் ((Alok Verma)),...

Rafale ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ்சை கூட்டாளியாக தேர்வு செய்ததில் France, இந்திய அரசுகளுக்கு தொடர்பில்லை - டசால்ட் நிறுவனம் விளக்கம்

ரஃபேல் விமான தயாரிப்புக்கு, ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக தேர்வு செய்ததில்  ஃபிரான்ஸ் அரசுக்கோ இந்திய அரசுக்கோ தொடர்பில்லை என டசால்ட் நிறுவனம் கூறியுள்ளது.  ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல்களும் முறைகேடுகளும் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். தொழிலதிபர் அனில்...

SKILL INDIA திறன்மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடு என காங்கிரஸ் குற்றச்சாட்டு

SKILL INDIA என்றழைக்கப்படும் திறன்மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கான இத்திட்டத்தில், பாஜக பிரமுகர்களும் இடைத்தரகர்களும் பலருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி  அளிப்பதாக கூறி சான்றிதழ்களை தந்ததுடன் வேலை வாய்ப்பை பெற்றுத் தராமல் மோசடி செய்துள்ளதாக...

கூகுள் பேக்கு எதிராக பேடிஎம் நிறுவனம் புகார்

கூகுள் பே -க்கு எதிராக பேடிஎம் நிறுவனம் இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகத்தில் புகாரளித்துள்ளது. இந்தியாவில் முன்னணி பணப்பரிமாற்ற செயலிகளில் ஒன்றான பேடிஎம், ஏற்கெனவே வாட்ஸ் ஆப் பேமென்ட்ஸ் வசதி இந்தியாவுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், கூகுள் பே-வில் பயனாளர்களின்...

நெல்லை அடமானம் வைத்து பலே மோசடி..!

விருதுநகரில், பருப்பை இருப்பு வைத்திருப்பதாக கூறி நடைபெற்ற பலே மோசடி போல், காரைக்குடி அருகே சாக்கோட்டையில், நெல்லை அடமானம் வைத்து, நூதன முறைகேடு நடைபெற்றிருக்கிறது. வங்கியில் இருப்பு இருப்பதாக காண்பித்து கடன் வாங்கியவரே, ஒரு கோடியே 53 லட்ச ரூபாய் மதிப்புள்ள நெல்...