​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்

ஈரான் நாட்டில், கொரானா பீதியால் தவித்து வரும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஈரானில் பல்வேறு இடங்களில், இந்திய மீனவர்கள் சுமார் 450 பேர் மீன்பிடி...

தனியார் மூலம் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.127 கோடி நிதி - அமைச்சர்

கடந்த 3 ஆண்டுகளில் தனியார் தொண்டு நிறுவனம் பள்ளிக்கல்வித்துறைக்கு 127 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயகொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம்: தமிழக அரசு பரிசீலனை..!

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (NRC) எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றிலிருந்த அணை கடந்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி இடிந்து விழுந்தது....

விவசாயியாக இருப்பதை நினைத்து எப்போதும் பெருமை கொள்வேன் -முதலமைச்சர்

விவசாயியாக இருப்பதை நினைத்து தான் எப்போதும் பெருமை கொள்வதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் மகன் ஆனந்த் பிரபு - ஞான ரூபிணி திருமணத்தை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் நடத்திவைத்தனர். விழாவில் பேசிய முதலமைச்சர்...

எடப்பாடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர்

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். எடப்பாடி பயணியர் மாளிகையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற முதலமைச்சர், தொடர்ந்து எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நேரில் சென்று...

திருவாரூரில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த விவசாய சங்கங்கள் திட்டம்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து, திருவாரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த மாதம் 7ம் தேதி பாராட்டு விழா நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற விழாவில் பேசிய...

கோழி இறைச்சியுடன் கொரோனாவை இணைத்து வதந்தி என புகார்- முதலமைச்சரிடம் மனு

கொரோனா வைரஸ் பரவுவதால் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை சாப்பிட வேண்டாம் என சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சரிடம் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சம்மேளத்தினர் மனு அளித்தனர். நாமக்கல்லுக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு...

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழக ஹஜ் கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 6,028 விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 2020 ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம்...

"அதிமுக அரசை ஒருபோதும் திமுகவால் குறை கூற முடியாது"

அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களில் குறைகள் உள்ளதாக திமுகவால் ஒருபோதும் கூற முடியாது என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், 47,072 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய முதலமைச்சர்,...

திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டி வருகிறோம் -முதலமைச்சர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முதலமைச்சர் கனவில் மிதக்கிறார் என்றும் இந்த ஆட்சியில் கொண்டுவரப்படும் நல்ல பல திட்டங்களை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 ஆண்டுகளுக்கு...