​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டயட்டை திடீரென கைவிட்டால் ஆரோக்கியத்திற்கு ஆபத்தா.? 

உணவு பழக்கத்தில் திடீர் மாற்றங்கள் செய்தால் அது உடல் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என ஆராய்ச்சி முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் சராசரியாக ஒரு அளவில் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, திடீரென அதிக அளவு உணவை எடுத்து கொண்டால்...

வாடகைத்தாய் மூலம் பிறந்த சிறுத்தை குட்டிகள்..!

அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் இரண்டு  சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளன. குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் எத்தனையோ தம்பதிகள் சோதனைகுழாய் மூலமும்,வாடகை தாய் மூலமும் குழந்தை கிடைக்க இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் அவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருந்துள்ளது. அந்தவகையில் அமெரிக்காவில் வாடகை தாய் மூலம்...

கோழி இறைச்சியுடன் கொரோனாவை இணைத்து வதந்தி என புகார்- முதலமைச்சரிடம் மனு

கொரோனா வைரஸ் பரவுவதால் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை சாப்பிட வேண்டாம் என சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சரிடம் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சம்மேளத்தினர் மனு அளித்தனர். நாமக்கல்லுக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு...

நினைக்கும் உணவை கூட சாப்பிட முடியாத வெறுப்பில் சீன மக்கள்.! உள்நாட்டிலேயே அகதிகளாக தவிப்பு

கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் சீனாவில் மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக அல்லாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனாவின் மையமான ஊகானில் சீன மக்கள் அகதிகளாகி தவிக்கின்றனர். கொரோனாவின் நாசப்பார்வையில் முழுவதும் சிக்கியுள்ள ஊகான் மாகாணத்தில் இயல்பு நிலை திரும்புவது கேள்விக்குறியாகவே...

4 ஆண்டுகளுக்கு பிறகு பருவ மழையால் புத்துயிர் பெற்ற பறவை சரணாலயங்கள்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழையால் பசுமை இழந்து வெறிச்சோடி காணப்பட்ட பறவைகள் சரணாலயங்கள் புத்துயிர் பெற்றுள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சரணாலயங்களுக்கு மீண்டும் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்து வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாத காரணத்தால் நீர்நிலைகள் வறண்டுப் போய்...

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை - காலை இழக்கும் அபாயத்தில் இளைஞர்

விபத்தில் சிக்கி எலும்பு முறிவுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஒருவர், அரசு மருத்துவர் நடத்தும் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தனது காலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ்வரன் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2018ஆம்...

உணவே மருந்து.. எப்போது நம் உடலுக்கு நஞ்சாகிறது.!

உணவே மருந்து என்பதே நம் முன்னோர்களின் வாக்கு. உணவை அளவுக்கு மிஞ்சியும் சாப்பிட கூடாது. உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதிலும் கூட விதிமுறைகளை கடைபிடித்து வாழ்ந்தனர் முன்னோர்கள். அதன் படி எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிட்டால் நன்மை மற்றும் தீமை...

அழிந்து வரும் பறவை இனமான கானமயில்களை பெருக்க நடவடிக்கை

முட்டைகளை சேகரித்து, இங்குபேட்டர் மூலம் குஞ்சுபொரிக்க செய்து, அழிந்து வரும் பறவை இனமான கானமயில்களை பெருக்குவதில், மத்திய வனத்துறை கவனம் செலுத்தி வருகிறது. அழிவின் விளிம்பில் உள்ள இந்த பறவை இனத்தில், ராஜஸ்தான் பகுதியில் சுமார் 150 கானமயில்கள் மட்டுமே எஞ்சி உள்ளன....

7 வழக்குகளை திரும்பப் பெறக் கோரிய மனுவை திரும்ப பெற்றது கிறிஸ்டி நிறுவனம்

வருமான வரி சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக்கோரி தாக்கல் செய்த மனுவை, கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் நிறுவனம் வாபஸ் பெற்றதால் அம்மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக அரசின் மதிய உணவு திட்டத்திற்கு முட்டை, எண்ணெய், பருப்பு...

விஜய்க்கு ஜோடியாக நடிப்பதே என்னுடைய ஆசை: ஐஸ்வர்யா ராஜேஷ்

அண்மையில், வருமானவரித்துறை ரெய்டில் சிக்கிய நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதே, தமது மிகப்பெரிய ஆசை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார். காக்கா முட்டை படத்தில் யாரும் எதிர்பாராத கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரையும் கவர்ந்த ஐஸ்வர்யா, சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக "நம்ம வீட்டு...