​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடல் கொந்தளிப்பில் சிக்கிய படகு... வழிகாட்டிய டால்பின் மீன்கள்..!

இங்கிலாந்தில் கடல் கொந்தளிப்பில் சிக்கி அலைக்கழிக்கப்பட்ட படகுக்கு டால்பின் மீன்கள் வழிகாட்டியாக வந்த வீடியோ வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் கடந்த சில தினங்களாக டென்னிஸ் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கார்ன்வெல் கடல் பகுதியில்...

உலகிலேயே மிகப் பெரிய நிலத்தடி மீன்கள் கண்டுபிடிப்பு

மேகாலயாவில் உலகின் மிகப் பெரிய நிலத்தடி மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள ஜெய்ன்டியா மலைப்பகுதியில் ஸ்காட்லாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கிருந்த குகையில் அவர்கள் ஆராய்ச்சி செய்த போது, புதியவகை மீன்களைக் கண்டனர். இந்த மீன்கள் இமாலய ஆறுகளில்...

விவசாய நிலத்தில் குட்டை அமைத்து மீன் வளர்த்து அசத்தும் பட்டதாரி..!

திருவாரூர் அருகே பட்டதாரி ஒருவர், விவசாய நிலத்தில் குட்டை அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டு, நேரடி விற்பனை மூலம் வருமானம் சம்பாதித்து அசத்துகிறார். திருவாரூர் மாவட்டம் கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி விவசாயி கணேஷ் கமலக்கண்ணன். வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் விவசாயத்தின்...

தண்ணீரிலுள்ள மீன்களுக்கு தானியங்களை எடுத்து கொடுக்கும் வாத்து

தண்ணீரிலுள்ள மீன்களுக்கு வாத்து ஒன்று தானியங்களை தனது வாயால் எடுத்து கொடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காட்சியில், தானியங்கள் வைக்கப்பட்ட இடத்தில் வாத்து ஒன்றும், புறா ஒன்றும் உணவருந்தும் காட்சியும், அதில் வாத்து மட்டும் தண்ணீரில் இருக்கும் மீன்களுக்கு...

மீன் சாப்பிடுவோருக்கு மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்டவை வராது - அமைச்சர் ஜெயக்குமார்

மீன் உணவு சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு, புற்றுநோய், தோல் நோய் உள்ளிட்ட எந்தப் பிரச்சினையும் வராது என அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறனின் கேள்விக்கு  பதில் அளித்த அவர்,  மீன் சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும் என்றும்,...

நீர் திறக்கும் துளையில் சிக்கிக் கொண்ட சீல் உயிரிழப்பு

சீனாவில் விளையாட்டுப் பூங்காவில் நீர் திறக்கும் துளைக்குள் சிக்கிக் கொண்ட சீல் பரிதாபமாக உயிரிழந்தது. லியோடாங் தீபகற்பப் பகுதியில் மீன் விளையாட்டுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன்கள், சீல்கள் என ஏராளமான உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில...

சீனாவின் யாங்ட்சீ ஆற்றில் மீன்பிடிக்க 10 ஆண்டுகளுக்கு தடை

சீனா அரசு யாங்ட்சீ ஆற்றில் அடுத்த பத்தாண்டுகளுக்கு மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பெரிய ஆறுகளில் ஒன்றான யாங்ட்சீயில் 1950 ஆம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 4,20,000 டன் மீன் பிடிக்கப்பட்டது. ஆனால் இப்போது 1 லட்சம் டன் மீன்கள் கூட ஓராண்டில்...

சீனாவின் சாகன் ஏரியில் குளிர்கால மீன்பிடித் திருவிழா தொடக்கம்

சீனாவின் வடகிழக்கு பகுதிகளில் குளிர்கால மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உறைந்து காணப்படும் இந்த சாகன் ஏரியானது, பண்டைய காலம் முதல் மங்கோலியர்களால் புனித ஏரியாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த திருவிழாவில் பிடிக்கப்படும் மீன்கள் ஏலத்தில் விடப்படுகின்றன. மேலும் சந்திர சீன...

சீனாவின் மிகப்பெரிய ஏரியின் பெரும்பகுதி வறண்டு காட்சியளிப்பு

சீனாவின் ஜியாங்சி மாகாணத்திலுள்ள மிகப்பெரிய ஏரியின் பெரும்பகுதி நீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது. 4500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட போயாங் ஏரிக்கு யாங்க்ட்சி (Yangtze) ஆற்றில் இருந்து நீர் வருகிறது. அந்த ஆற்றில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட அணையால், நீர்வரத்து நின்று,...

ஜீரோ டே பிரச்சனை இனி கிராஃப் ரெய்டனிலும்

கேப் டவுனை தொடர்ந்து கிராஃப் ரெய்டனிலும் தண்ணீர் பிரச்சனைதண்ணீர் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று.உணவு கூட இல்லாமல் வாழ்ந்துவிடலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் கூட வாழமுடியாது. மனித உடல் 60 சதவீத நீரால் ஆனவை.இன்றைய நிலையை எடுத்துக்கொண்டால் தண்ணீரை...