​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடல் சீற்றம் காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.  வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில், பலத்த காற்றுடன் கடல் சீற்றம் காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளைச்  சேர்ந்த  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்...

மழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

குமரிக் கடல் அருகே காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுப்பெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியப் பெருங்கடலில் நிலவி வந்த...

ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகைகளை இன்று வழங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி

ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்கள் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நிவாரணத் தொகைகளை வழங்குகிறார். ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக...

தடை செய்யப்பட்ட வலைகள் பயன்பாட்டால் டால்பின்கள் உயிரிழப்பு

நாகை மாவட்டம் சீர்காழி அருகே இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் அதில் சிக்கி உயிரிழக்கும் டால்பின்கள் இறந்து கரை ஒதுங்குவது தொடர் கதையாகி வருகிறது.  மீனவர்களின் நண்பன் என்று போற்றப்படுபவை டால்பின்கள். இவற்றின் நடமாட்டத்தை வைத்தே மீன் வளம் எங்கு...

இந்தியப் பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது

இந்தியப் பெருங்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானில ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், இந்தியப் பெருங்கடல்...

ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களுக்கு நாளை நிவாரணத் தொகை

ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்கள் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நிவாரணத் தொகைகளை வழங்குகிறார்.  ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆய்வு...

பல நாட்கள் தங்கியிருந்து மீன்பிடிக்கும் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரும்பி வரவேண்டியுள்ளன - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தங்குகடல் மீன்பிடிப்புக்கு 51 படகுகளில் சென்ற 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைதிரும்ப வேண்டியிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் தெரிவித்தார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறினார்....

குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடிப்பு, கடலில் மீன்பிடிக்கச் சென்ற 52 படகுகளை கரைசேர்க்க நடவடிக்கை

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, குமரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேங்காய்பட்டணம், முட்டம், குளச்சல், கேரள உட்பட...

இராமேஸ்வரம் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்

இராமேஸ்வரம் அருகே கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. கரையூர் சேராங்கோட்டை கடற்கரையோரம் இன்று அதிகாலை, சுமார் 5 அடி நீளமும் 100 கிலோ எடையும் கொண்ட டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. டால்பின் இறந்து...

தென்மேற்கு வங்கக்கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இராமேஸ்வரத்தில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. எனவே மறுஅறிவிப்பு வரும் வரை இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள்...