​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குளச்சல் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் அடையாளம் தெரியாத கப்பல்

குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று நேற்றிரவு முதல் நின்று கொண்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அதனை பார்த்து, எந்த நாட்டு கப்பல் என்பது தெரியாததால் குளச்சல் கடலோர காவல்...

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கும், 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,  கடந்த 24 மணி நேரத்தில் தலைஞாயிறில் 6 செ.மீட்டரும்,...

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...

கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழையும், 7 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் ராமேசுவரத்தில் 8 செ.மீட்டரும், தங்கச்சிமடத்தில்...

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

குமரிக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக நாகை,புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

குமரி கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - வானிலை மையம்

குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் கடவூர், சாத்தூர், கொட்டாரத்தில் தலா...

கயிற்றில் சிக்கி தவிப்பு.. மீட்ட மீனவர்களுக்கு நன்றி தெரிவித்த சுறா

மலேசியாவில் கயிற்றில் சிக்கிக் கொண்ட தன்னைக் காப்பாற்றிய மீனவர்களுக்கு சுறா ஒன்று நன்றி கூறிய வீடியோ வெளியாகி உள்ளது. சரவாக் என்ற இடத்தில் உள்ள பின்டுலு கடற்பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திமிங்கலச் சுறா எனப்படும் மீன் ஒன்று...

மோசமான வானிலையால் அரபிக் கடலில் சிக்கித் தவித்த 264 மீனவர்கள் மீட்பு...

மோசமான வானிலையால் அரபிக்கடலில் சிக்கித் தவித்த 264க்கும் மேற்பட்ட தமிழக மற்றும் கேரள மீனவர்களை கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டணம், வள்ளவிளை மற்றும் கேரளாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூரு மீன்பிடி துறைமுகத்தில்...

ஆழ்கடலில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது -அமைச்சர்

தென்மேற்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ள நிலையில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ஆழ்க்கடலில்...

அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழையும், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிதமான மழையும் பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் பேசிய வானிலை...