​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக, தமிழ்நாட்டின், ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர கர்நாடகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் சில இடங்களில்...

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், டெல்டா மாவட்டங்களில் நேற்று...

24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சியின் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை  வானம் பொதுவாக...

வடமாவட்டங்களில் மழை..!

வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சிவகங்கை, தஞ்சை, நாகை  மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலகிவிட்ட நிலையில், பகலில் வறண்ட வானிலையும், அதிகாலையில் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக...

காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்தில், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வெப்ப நிலை அதிகபட்சமாக 31...

11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர்,...

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை உட்பட 7 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கடலூரில் 3 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக, சென்னை,...

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்...

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் கர்நாடகத்தை  ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக...