​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் மற்றும் சீனிவாசராவ் இருவரையும் செப்.20 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

சி.பி.ஐ. காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர் சீனிவாசராவ் ஆகியோரை வரும் 20-ஆம் தேதி வரையில் சிறையில் அடைக்க சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரை...

குட்கா முறைகேடு வழக்கில் காவல் ஆய்வாளர் சம்பத்திடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

குட்கா முறைக்கேடு வழக்கில் காவல் ஆய்வாளர் சம்பத்குமாரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  குட்கா முறைக்கேடு வழக்கில் கடந்த வாரம் 35 இடங்களில் சோதனை மேற்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், லஞ்சம் பெற்றுக்...

குட்கா வழக்கு : செங்குன்றம் காவல் ஆய்வாளராக இருந்த சம்பத்திடம் சி.பி.ஐ. விசாரணை

செங்குன்றம் காவல் ஆய்வாளராக இருந்த சம்பத்திடம் குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குட்கா முறைகேடு வழக்கில் கடந்த வாரம் பல்வெறு இடங்களில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து செங்குன்றம் கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்டோரை சி.பி.ஐ கைது...

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் இன்று CBI நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்

குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டனர். குட்கா முறைகேடு வழக்கில், கிடங்கு உரிமையாளர் மாதவராவ் அவர்களது கூட்டாளிகள் உமாசங்கர், சீனிவாசராவ், உணவுபாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்வரித்...

குட்கா குடோனுக்கு அழைத்துச் சென்று மாதவராவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. காவலில் எடுக்கப்பட்டுள்ள கிடங்கு உரிமையாளர் மாதவராவை செங்குன்றத்தில் உள்ள அவரது கிடங்குக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். மாதவராவ், அவரது இரு பங்குதாரர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 5...

குட்கா வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத்குமாருக்கு சிபிஐ சம்மன்

குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத் குமார் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.  குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட இடங்களில்...

குட்கா ஊழல் வழக்கில், மாதவராவ் உள்ளிட்ட 5 பேருக்கு சி.பி.ஐ காவல்

குட்கா முறைகேடு வழக்கில், குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ் உள்பட 5 பேரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  குட்கா முறைகேடு வழக்கில், குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்கள் உமா சங்கர்...

குட்கா ஊழல் வழக்கில் மாதவராவுடன் தொடர்புடைய 6 பேரிடம் விசாரணை

குட்கா ஊழல் வழக்கில் மாதவராவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் மேலாளர்கள், நிர்வாகிகள் என 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ சோதனையை தொடர்ந்து அதிரடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத குட்கா ஆலை அதிபர் மாதவராவ்,...

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி CBI மனுத்தாக்கல்

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குட்கா ஊழல் தொடர்பாக 35க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, சட்டவிரோத குட்கா ஆலை...

குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை? - மு.க.ஸ்டாலின்

குட்கா விவகாரத்தில் லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர்  விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி ராஜேந்திரனையும் கைது செய்ய சிபிஐ தயங்குவது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சருக்கும், டி.ஜி.பி.க்கும் லஞ்சம் கொடுத்த மாதவராவ் கைது செய்யப்பட்டு...