​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஐஐடி மாணவி தற்கொலை... 3 பேராசிரியர்களிடம் விசாரணை

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் புகாருக்குள்ளான 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, கடந்த...

பள்ளி தொடங்கும்போது புகுந்து சரமாரியாக சுட்ட இளம் மாணவன்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் அருகே உள்ள சான்டா கிளாரிட்டா காலிப் எனும் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 2 மாணவர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்திருப்பதாக ஷெரீப் அறிவித்துள்ளார். கருப்பு ஆடை அணிந்த 16 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக...

விவேகானந்தர் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் கட்டண உயர்வு மற்றும் ஆடை கட்டுப்பாடுகளை கண்டித்து பல்கலைகழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு...

மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

கேரளாவைப்போல் தமிழகத்திலும் பள்ளி வேலை நேரத்தில், மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோம் புனித பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 12-ம் வகுப்பு...

நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்த சென்னை மாணவர்கள்- குடியரசு தலைவர் பரிசு

நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்த மாணவர்கள் 3 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பரிசு வழங்குகிறார். சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் விஷால், சுதர்சன், சுஷில் ஆகியோர் கடந்த ஆண்டு நவீன...

’பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் கின்னஸ் சாதனை முயற்சி - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

’பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பத்து லட்சம் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கின்னஸ் சாதனை விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்து உறுதிமொழி ஏற்றார். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை தலைமை செயலகத்தில் இந்த நிகழ்ச்சி...

இன்று உலக சர்க்கரை நோய் தினம்.. சென்னையில் விழிப்புணர்வு பேரணி

உலக நீரிழிவு நோய் தினமான இன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தனியார் நிறுவனம் சார்பில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடற்கரை சாலையில், ஒருமுனையில் இருந்து, மறுமுனை வரையில், விழிப்புணர்வு பேரணி சென்று திரும்பியது. இந்த பேரணியில் மருத்துவர்கள்,...

கோவை அருகே ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு...

கோவை மாவட்டம் சூலூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர், போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி விடவே, அவர்கள் மீது ரயில் மோதியதில் துடிதுடித்து உயிரிழந்தனர்.  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி, கவுதம் ஆகிய இரு...

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழக கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை, குறைக்க செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் கட்டணங்கள் 300 சதவிதம் உயர்த்தப்பட்டதை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த திங்களன்று நடந்த பட்டமளிப்பு விழாவின்போது மாணவர்கள்...

குழந்தைகள் நல பெண் அதிகாரியை மாணவன் தாக்கும் அதிர்ச்சி வீடியோ

உத்தரப்பிரதேசத்தில் காந்தி ஆசிரமம் ஒன்றில் குழந்தைகள் நலத்துறை பெண் அதிகாரியை மாணவன் ஒருவன் தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் ரேபரலி மாவட்டத்தில் உள்ள சக் தவுரஹ்ராவில் காந்தி சேவா ஆசிரமம் உள்ளது. அங்கு பயிலும் மாணவர்கள் சிலர்,...