​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லியில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது புழுதிப் புயல்.. புயலோடு கைகோர்த்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

தலைநகர் டெல்லியில், புழுதி புயலைத் தொடர்ந்து வீசிய பலத்த காற்று, இடி, மழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 27 விமானங்கள் வேறு ஊர்களுக்கு திருப்பிவிடப்பட்டன.  டெல்லியில் மீண்டும் புழுதி புயல் வீசியது. சனிக்கிழமை பிற்பகல் வரையில், தெளிவான வானிலை நிலவிய நிலையில்,...

தென்காசி சுற்று வட்டாரப்பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

நெல்லை மாவட்டம் தென்காசி சுற்றுப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்தன. மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை கொட்டி வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுகிறது. தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் சுற்றுப்பகுதிகளில் இன்று அதிகாலை...

வால்பாறையில் ஒருவார காலமாக கனமழை..! சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் ஒருவாரமாக மழை பெய்துவரும் நிலையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் மின் வழங்கலும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் இடி மின்னல் சூறைக் காற்றுடன் பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் மரங்கள் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்ததால்...

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..!

தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதை அடுத்து நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில்  கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய...

மும்பையில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் - சாலைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

மும்பையில் பருவமழை தீவிரமடைந்து பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சாலைப் போக்குவரத்தும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.  தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மும்பையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் இடிமின்னலுடன் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இன்று காலை...

சேலம் குமரகிரி ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சம்

சேலம் குமரகிரி ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால், சாயப்பட்டறைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் குமரகிரியில் உள்ள ஏரி 30ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் நீர் நிரம்பினால் இப்பகுதியில் வேளாண் நிலங்கள் பாசனம் பெறுவதுடன்...

சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை..!

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய இடிலிப் நகரில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் குறைந்தது 44 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே உடல்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதால் உயிர்ச்சேதம்...

குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு..! இரண்டாவது நாளாக குளிக்க தடை

தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் தென்காசி, செங்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் குளுமையான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் குற்றாலம் வனப்...

மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் - வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

மும்பையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் மும்பை மக்கள் வீடுகளுக்குள் ஓய்வெடுக்கும்படி வானிலை தகவல் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் மிக அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது. தென்மேற்குப் பருவ மழை...

பருவமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருவதால் தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளுமையான சூழல் நிலவுகிறது. குற்றாலம் அருவிகளில் வெள்ளிக்கிழமை...