​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காட்டாற்றை கடக்க வழி தெரியாமல் தவித்த நாய்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டாற்றை கடக்க வழி தெரியாமல் தவித்த நாய் ஒன்று, 20 நிமிட விடா முயற்சிக்கு பிறகு ஆற்றை கடக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. புளியங்கோம்பை வனத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள காட்டாற்றில்...

காட்டுயானை அரிசிராஜாவை பிடிக்கும் முயற்சி: கும்கி யானை ஒத்துழைக்க மறுப்பு

பொள்ளாச்சி அருகே அட்டகாசம் செய்து வரும் காட்டுயானை அரிசிராஜாவை பிடிப்பதற்காக கொண்டுவரப்பட்ட, பாரி என்ற கும்கி யானை பாகனுக்கு கட்டுப்பட மறுப்பதால், அதனை மீண்டும் டாப் ஸ்லிப்புக்கே அனுப்ப வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு...

4வது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 4-வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததன் காரணமாக கர்நாடக அணைகளான கபினி , கிருஷ்ணராஜசாகர் மற்றும் ஹேரங்கி உள்ளிட்ட அணைகள்...

பலத்த மழையால் கன்னிமடுவு அருவியில் பாய்ந்தோடும் வெள்ளம்

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் கன்னிமடுவு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. கடம்பூர் மலைப்பகுதியில் அத்தியூர், கம்பத்ராயன்கிரி பகுதியில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை நீர் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள...

சேலத்தில் மழைநீர் ஓடையை தூர்வாரி தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரம்

சேலத்தில் கனமழையால் வெள்ளம் தேங்கியுள்ள நிலையில், நீர்வழித்தடங்களை தூர்வாரி தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றுவருகிறது. இரு தினங்களுக்கு முன் 64 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்ததால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி உபரிநீர் சிவதாபுரம் வழியாக திருமணி முத்தாற்றில் பாய்ந்தோடுகிறது. அப்பகுதியில்...

திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பயிர்கள் சேதம்

நாமக்கல் மாவட்டத்தில் திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்ததால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை, தென்னை மற்றும் பயிர்கள் சேதம் அடைந்தன. ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, சேலம், நாமக்கல் மாவட்டம் வழியாக182 கிலோ மீட்டர் தூரம்...

தென் மாவட்டங்களிலும், வடக்கு உள் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களிலும், வடக்கு உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக  கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது....

18 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஆத்துப்பாளையம் நீர் தேக்கம்

கரூர் மாவட்டத்தில் 18 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பிய ஆத்துப்பாளையம் அணையில் இருந்து பாசனத்திற்காக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தண்ணீர் திறந்து விட்டார். தென்னிலையை அடுத்துள்ள ஆத்துப்பாளையம் அணை மூலம் பரமத்தி,கரூர் ஒன்றிய பகுதியில் சுமார் 19 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி...

உதகையில் 2 -வது சீசன் முடிந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் 2 வது சீசன் முடிந்தும் இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் 2 வது சீசன் காலமான செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கனமழை கொட்டியதால் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்தது. இந்நிலையில் 2...

பரபரப்பான ஆட்டத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில், சூப்பர் ஓவரில், இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை வீழ்த்தியதைப் போன்று மீண்டும் ஒரு பரபரப்பான நிகழ்வு நடந்துள்ளது. நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்று வந்தது. ஏற்கெனவே...