​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பார்வையாளர்களைக் கவர்ந்த மலர்கள் கண்காட்சியில் விதவிதமான மரக்கன்றுகள், மலர்ச்செடிகள் விற்பனை

குமரி மாவட்டம் களியக்காவிளையில் தனியார் நர்சரி கார்டன் நடத்திய மலர்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இந்த கண்காட்சியில் வைக்கப்படிருந்த 500 க்கும் அதிகமான வகை பூ செடிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மரக்கன்றுகள், இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார மீன்கள்,கிளிகள் ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன....